Baba cover

Movie: Baba (2002)
Music: A.R. Rahman
Lyricists: Vaali
Singers: Karthik and Sujatha Mohan

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்

ஆண்: கதம் கதம்

பெண்: ………

ஆண்: மாயா மாயா மாயா எல்லாம் மாயா சாயா சாயா சாயா எல்லாம் சாயா மாயா மாயா மாயா எல்லாம் மாயா சாயா சாயா சாயா

ஆண்: சந்தோஷி சந்தோஷி சந்தோஷி நீ சந்தோஷம் கொண்டாடும் சந்நியாசி சந்தோஷி சந்தோஷி சந்தோஷி உன் சந்தோஷம் உன் கையில் நீ யோசி

ஆண்: { மாயா மாயா மாயா எல்லாம் மாயா சாயா சாயா சாயா எல்லாம் சாயா } (2)

ஆண்: பட்டும் படாமலே தொட்டும் தொடாமலே { தாமரை இளைத்த நீர் போல் நீ ஒட்டி ஒட்டாமலிரு } (2)

ஆண்: மாயா மாயா மாயா எல்லாம் மாயா சாயா சாயா சாயா எல்லாம் சாயா

ஆண்: வாசனை இருக்கும் வரையினில் சிரிக்கும் பூக்களின் கதை தான் பூமியில் நமக்கும் உலகினில் எதுவும் நிரந்தரம் இல்லை உறங்கிடும் வரையில் சுதந்திரம் இல்லை

ஆண்: அவனவன் சொல்வான் ஆயிரம் சேதி அளப்பவன் பேர்தான் அரசியல் வாதி அதற்கென்ன செய்ய அது அந்த பதவியின் ஜாதி உனது கை கால்களே உதவும் நண்பர்களே

ஆண்: திரைகடல் மேல் எண்ணெய் துளியினை போல் நீ ஒட்டி ஒட்டாமலிரு

ஆண்: ……….