Lyricist Vairamuthu

மே மாசம் 98 இல் மேஜர் ஆனேனே பாடல் வரிகள்

ஹே மே மாசம் 98 இல் மேஜர் ஆனேனே
மேஜர் ஆன நாளாய் நானும் பேஜார் ஆனேனே
காயா பழமா என்று என் கன்னம் தடவும் சில பேர்

எறும்பு ஊறுது என்று என் இடையை கிள்ளும் சில பேர்
என் ஆடைகளை தொட்டு பார்ப்பது போல் சிலர் அங்கம் தொடுகின்றார்
அட சாலைகளில் உள்ள ரசிகர் எல்லாம் ஒரு சங்கம் வைக்கின்றார்

மே மாசம் 98 இல் மேஜர் ஆனேனே

த்ர்டீன் என்பது அன்லக்கி நம்பர் மேற்கு உலகத்தில்
த்ர்டீன் என்பது லக்கி நம்பர் எந்தன் விஷயத்தில்
த்ர்டீன் வந்தது ஏதோ நேர்ந்தது மங்கை பருவத்தில்
போர்ட்டீன் வந்ததும் மாற்றம் வந்தது எந்தன் உருவத்தில்

அடுத்த வீட்டு பையன் அட அம்பு தொடுத்தான் சும்மா
கோலம் போட போனால் அடி கூடாதென்றால் அம்மா
அட வயசுக்கு ஏன் வந்தேனோ படு தொல்லை அம்மம்மா
அட வயசுக்கு ஏன் வந்தேனோ படு தொல்லை அம்மம்மா

மே மாசம் 98 இல் மேஜர் ஆனேனே மே மே மே மே மாசம்

ஃபிப்டீன் வந்தது மலர்கள் பூத்தன எந்தன் தேகத்தில்
மலர்கள் எல்லாம் கனியாய் மாறும் மாலை நேரத்தில்
சிக்ஸ்டீன் வந்ததும் கள்ள பார்வைகள் எந்தன் பாகத்தில்
பெண்கள் கூட ஆசை கொண்டனர் பள்ளி கூடத்தில்

எத்தனை உள்ளது பெண்ணில் ஏன் எதையோ தேடுறீங்க
எங்கோ போகுது பார்வை என்னை வெட்கம் பின்னுது போங்க
பெண் மார்புக்குள் ஒரு மனசுண்டு மரியாதை பண்ணுங்க
பெண் மார்புக்குள் ஒரு மனசுண்டு அட அதையும் பாருங்க

மே மாசம் 98 இல் மேஜர் ஆனேனே
மேஜர் ஆன நாளாய் நானும் பேஜார் ஆனேனே
காயா பழமா என்று என் கன்னம் தடவும் சில பேர்

எறும்பு ஊறுது என்று என் இடையை கிள்ளும் சில பேர்
என் ஆடைகளை தொட்டு பார்ப்பது போல் சிலர் அங்கம் தொடுகின்றார்
அட சாலைகளில் உள்ள ரசிகர் எல்லாம் ஒரு சங்கம் வைக்கின்றார்…

Movie: Jay Jay
Lyrics: Vairamuthu
Music: Bharadwaj