Lyricist Vairamuthu

[otw_shortcode_tabslayout tabs=”2″ tab_1_title=”Tamil” tab_1_content=”மே மாத மேகம் பாடல் வரிகள்

மே மாத மேகம் என்னை நில் என்று சொல்ல பட பட
பேசாத பெண்மை என்னை பேர் சொல்லும்போது கால்கள் தட தட

ஆண் வாடை காற்று என் ஆடைக்குள் மோத பட பட
போர் செய்யும் பார்வை என் நெஞ்சோடு மோத கால்கள் தட தட

புன்னகை சொட்டு புன்னகை என்னை புலவனாய் மாற்றுதே
பூமியும் அந்த வானமும் சின்ன புள்ளியாய் போனதே

கண்களே அந்த கண்களே எந்தன் கற்பினை தீண்டுதே
பூவுக்கும் ஈட்டி வேலுக்கும் இன்று போர்க்களம் மூண்டதே

சில நேரம் வேலும் வெல்லலாம் பல நேரம் பூவும் வெல்லலாம்
அதுதானே காதல் யுத்தம் அன்பே

வென்றாலும் இனிமை கான்பதும் தோற்றாலும் பெருமை கான்பதும்
இங்கேதான் காணக்கூடும் அன்பே

ஓ மே மாத மேகம் என்னை நில் என்று சொல்ல பட பட
மே மாத மேகம் என்னை நில் என்று சொல்ல

பறவைகள் பேசும் மொழிகளை காற்று அறியுமா இல்லையா
கண்களால் பேசும் மொழிகளை காதல் அறியனும் இல்லையா

மலைகளை கட்டி இழுப்பது எனக்கு சுலபம்தான் இல்லையா
மனதிலே உள்ள காதலை இறக்கி வைப்பதே தொல்லையா

போ போ போ என்னும் சொல்லுக்கு வா வா வா என்று அர்த்தமே
அது தானே இங்கு மாறும் அன்பே..

ஆடைக்குள் மூடி நிற்கிறாய் அது கூட வேறு அர்த்தமா
ஆஹாஹா புரிஞ்சு போச்சு அன்பே

மே மாத மேகம் என்னை நில் என்று சொல்ல பட பட
பேசாத பெண்மை என்னை பேர் சொல்லும்போது கால்கள் தட தட

ஆண் வாடை காற்று என் ஆடைக்குள் மோத பட பட
போர் செய்யும் பார்வை என் நெஞ்சோடு மோத கால்கள் தட தட…

மே மாத மேகம் என்னை நில் என்று சொல்ல
மே மாத மேகம் என்னை நில் என்று சொல்ல…
” tab_2_title=”English” tab_2_content=”May Maatha Megam Song Lyrics in English

May maatha megam
Ennai nil endru solla pada pada
Pesaatha penmai enai per sollum pothu
Kaalgal thada thada

Aan vaadai kaatru
En aadaikkul motha pada pada
Por seiyum paarvai en nenjodu motha
Kaalgal thada thada

Punnagai sottu punnagai
Ennai pulavanaai maatruthae
Boomiyum antha vaanamum
Chinna pulliyaai poanathae

Kangalae antha kangalae
Enthan karpinai theenduthae
Poovukkum eetti velukkum
Indru porkalam moondathae

Sila neram velum vellalaam
Pala neram poovum vellalaam
Athu thaanae kaathal yutham anbae

Vendraalum inimai kaanbathum
Thotraalum perumai kaanbathum
Ingae dhaan kaana koodum anbae

Oh may maatha megam
Ennai nil endru solla pada pada
May maatha megam
Ennai nil endru solla

Paravaigal pesum mozhigalai
Kaatru ariyumaa illaiya
Kangalaal pesum mozhigalai
Kaadhal ariyanum illaiya

Malaigalai katti izhuppathu
Enakku sulabam than illaiya
Manathilae ulla kaathalai
Irukki vaippathae thollaiyaa

Po po po ennum sollukku
Vaa vaa vaa endru arthamae
Athu thaanae indru maarum anbae

Aadaikkul moodi nirkiraal
Athu kooda veru arthamaa
Aahaha purinchu pochu anbae

May maatha megam
Ennai nil endru solla pada pada
Pesaatha pennae enai per sollum pothu
Kaalgal thada thada

Aan vaadai kaatru
En aadaikkul motha pada pada
Por seiyum paarvai en nenjodu motha
Kaalgal thada thada
”][/otw_shortcode_tabslayout]

Movie: Shahjahan
Lyrics: Vairamuthu
Music: Mani Sharma