Lyricist Madhan Karky
[otw_shortcode_tabslayout tabs=”2″ tab_1_title=”Tamil” tab_1_content=”மௌன மழையிலே மௌன மழையிலே பாடல் வரிகள்

ஓ ஓஹோ ஓ ஓஹோ ஓ ஓஹோ

மௌன மழையிலே மௌன மழையிலே
மண்ணின் விண்ணின் கண்கள் நம் தன் மீதிலே
அஞ்சி அஞ்சி என்னை கொஞ்சும் காதலே

மன்னன் என்று பேர் எனக்கு ஊரிலே
கள்ளன் என்று என்னை செய்த காதலே

வேஷங்கள் மாறிடும் காதல் காதலே
பிறவி ஏழிலும் தொடருமே ஓ
ஓஹோ ஓ ஓஹோ ஓ ஓஹோ
பூலோகம் விட்டு மோக லோகம் போகலாமே
வா வா

மௌன மழையிலே மௌன மழையிலே

காவியம் ஆகுமோ ஓவியம் ஆகுமோ
நம் கதை காலங்கள் கடந்தேன் ம்ம்

ஜென்மங்கள் தாண்டியே ஒன்றென கூடினோம்
இன்றேனும் இன்பத்தில் நடந்தேன் ம்ம்

தூரலின் தூய்மையாய் காதல் எங்கள் நெஞ்சிலே
மாசிலா உண்மையாய் கனாக்கள் எங்கள் முன்னிலே

நேற்றையும் நாளையும் காணவில்லை கண்ணிலே
சட்டங்கள் மண்ணிலே குற்றம் இல்லை விண்ணிலே

யாரும் காணா வானம் ஒன்றில்
நீயும் நானும் உலாவலாம் உலாவலாம்
யாரும் காணா கோல் ஒன்றேறி
காலம் தாண்டி நிலாவலாம் நிலாவலாம்

மௌன மழையிலே மௌன மழையிலே
” tab_2_title=”English” tab_2_content=”Mauna Mazhaiyilae Mauna Mazhaiyilae Song Lyrics in English

Oh ohhho… Oh ohhho… Oh ohhho…

Mauna mazhaiyilae Mauna mazhaiyilae
Mannin vinnin kangal Nam than meedhilae
Anji anji ennai konjum kaadhalae

Mannan endru per enakku oorilae
Kallan endru ennai cheidha kaadhalae

Veshangal maaridum Kaadhal kaadhalae
Piravi ezhilum thodarumae
Oh ohhho… Oh ohhho… Oh ohhho…
Boologam vittu moga logam pogalamae Vaa vaa…

Mauna mazhaiyilae Mauna mazhaiyilae

Kaaviyam aagumo Oviyam aagumo
Nam kadhai kaalangal kadanthen..mm..

Jenmangal thaandiyae Ondrena koodinom
Indrenum inbathil nadanthen..mm..

Thooralin thooimaiyaai Kaadhal engal nenjilae
Maasila unmaiyaai Kanaakkal engal munnilae

Netraiyum naalaiyum Kaanavillai kannilae
Chattangal mannilae Kutram illai vinnilae

Yaarum kaanaa vaanam ondril
Neeyum naanum ulavalaam ulavalaam
Yaarum kaanaa koal ondreri
Kaalam thaandi nilavalaam nilavalaam

Mauna mazhaiyilae Mauna mazhaiyilae…
”][/otw_shortcode_tabslayout]

Movie: Nadigaiyar Thilagam
Lyrics: Madhan Karky
Music: Mickey J Meyer