Lyricist Kabilan Vairamuthu

மாத்துறாய்ங்களாம் எதையோ பாடல் வரிகள்

மாத்துறாய்ங்களாம் எதையோ மாத்துறாய்ங்களாம்
ஆளே இல்லாத கடையில டீய ஆத்துறாய்ங்கலாம்
மாத்துறாய்ங்களாம் எதையோ மாத்துறாய்ங்களாம்
ஆளே இல்லாத கடையில டீய ஆத்துறாய்ங்கலாம்

இத்துப்போன ஆபீஸ்க்குள்ள இத்தனக் கூத்தா
ஒத்தப்பாட்டில் ஒசர நீயும் ரஜினி காந்தா

ஊட்டுக்காக உன்னப் பெத்த உங்க
ஆத்தா நீ கன்னித்தீவில்
மாட்டிக்கிட்ட சிந்துபாத்தா

சிக்கு விழுந்தா சீரியல்தான் சிறப்பு
உன் டொக்கு விழுந்தா டாக்யூமென்ட்ரி கடுப்பு
விக்க வந்த சந்தக்குள்ள உனக்கு

மாத்துறாய்ங்களாம் எதையோ மவனே மக்கிப்போன
கொள்கை எல்லாம் எதுக்கு

.மாத்துறாய்ங்களாம் எதையோ மாத்துறாய்ங்களாம்
ஆளே இல்லாத கடையில டீய ஆத்துறாய்ங்கலாம்
.மாத்துறாய்ங்களாம் எதையோ மாத்துறாய்ங்களாம்
ஆளே இல்லாத கடையில டீய ஆத்துறாய்ங்கலாம்

நட்பை எல்லாம் கூட்டியாந்து கும்மி அடிக்கிற
நீ குப்பை எல்லாம் பத்த வெச்சு பொங்க வைக்குற

இரும்பை எல்லாம் கரும்பு ஆக்க கனவு காணுற
நீ ஒத்தவேலை சோத்துக்கும் வேட்டுவைக்குற

ஹே மொட்டமாடி அன்டனால காக்காப் பீ
நீ முட்டி மோதினாலும் ஏறாது டிஆா்பி

ரெஸ்ட் எடுத்து ஊத்திக்குடி சுக்குக்காப்பி
வாழ்க்கையோட நாற வாயில் நாம பி பி
பிபிபி பிபிபி பபிபி …

Movie: Kavan
Lyrics: Kabilan Vairamuthu
Music: Hiphop Tamizha