Movie: Anbe Aaruyire (2005)
Music: A. R. Rahman
Lyricists: Vaali
Singers: ShankarMahadevan, Pop Shalini,
Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
குழு: …………
ஆண்: ஓஓஓஓ ஓஓஓஓஓ
பெண்: மரம் கொத்தியே மரம் கொத்தியே விரட்டுகிறாய் என்னை உதடு கொத்தி உதடு கொத்தி மிரட்டுகிறாய் நீ என்னை
குழு: உதடு உதடு மேலே ஓயாமல் நடக்கணும் நடந்து பிறக்கணும் ஓசை
குழு: உதடு உதடு குழல் ஒட்டித்தான் கிடக்கணும் இருந்து கிடக்கணும் ஆசை

பெண்: ஓ ஓ இதழ்கள் நான்கும் கலந்து இங்கு இயற்றிடும் கவிதை முத்தம் இதுவே அழகை காட்டும் இந்த இச்சென எழும் சத்தம்
ஆண்: உதடும் உதடும் எதற்கு இங்கு உறவுகள் காதலா் யுத்தம் கனலாய் கனலாய் தானே நெஞ்சில் கொதிக்கும் இளரத்தம்
பெண்: உன் உதட்டிலே என் காயம்
ஆண்: போர் களத்திலே அதுதான் நியாயம்
பெண்: மரம் கொத்தியே மரம் கொத்தியே விரட்டுகிறாய் என்னை உதடு கொத்தி உதடு கொத்தி மிரட்டுகிறாய் நீ என்னை
குழு: உதடு உதடு மேலே ஓயாமல் நடக்கணும் நடந்து பிறக்கணும் ஓசை
குழு: உதடு உதடு குழல் ஒட்டித்தான் கிடக்கணும் இருந்து கிடக்கணும் ஆசை
ஆண்: மரம் கொத்தியே மரம் கொத்தியே விரட்டுகிறாய் என்னை உதடு கொத்தி உதடு கொத்தி மிரட்டுகிறாய் நீ என்னை
குழு: ………….
ஆண்: ஓஓஓஓ ஓஓஓஓஓ
ஆண்: …………
பெண்: உயிர்கள் உலகின் உயிலை தன் உதடுகள் மூலம் மறையும் மனிதன் காக்கும் புனிதம் சில தரவுகள் கூறிடுமா
ஆண்: பாசம் பேசும் ஒலிகை ஆபாசம் என்பது தவறு இதற்கொரு தணிக்கை எதற்கு இந்த அன்பின் வரலாறு
பெண்: உன் உதடுகள் தாங்காது
ஆண்: நான் கொடுத்தால் வலிதான் எழுதும்
ஆண்: மரம் கொத்தியே மரம் கொத்தியே விரட்டுகிறாய் என்னை
பெண்: உதடு கொத்தி உதடு கொத்தி மிரட்டுகிறாய் நீ என்னை
குழு: உதடு உதடு மேலே ஓயாமல் நடக்கணும் நடந்து பிறக்கணும் ஓசை
குழு: உதடு உதடு குழல் ஒட்டித்தான் கிடக்கணும் இருந்து கிடக்கணும் ஆசை
ஆண்: { ஓஹோ
பெண்: ஓஹோ } (2)