Anjatha Nenjangal cover

Movie: Anjatha Nenjangal (1981)
Music: Sankar Ganesh
Lyricists: Vairamuthu
Singers: S. P. Balasubramanyam and Malaysia Vasudevan

Added Date: Feb 11, 2022

ஆண்: மாப்பிள்ளைக்கு ஒரு மச்சம் இருக்கு ஜாதகத்தில் கை உச்சம் இருக்கு ஆயிரம்தான் சுகம் மிச்சம் இருக்கு நம் கையில் பணத் தோட்டம்தான் நாள் தோறும் கொண்டாட்டம்தான்..ஹாஹான்

குழு: மாப்பிள்ளை மாப்பிள்ளை மாப்பிள்ளை மாப்பிள்ளை மாப்பிள்ளே

ஆண்: அட மாப்பிள்ளைக்கு ஒரு மச்சம் இருக்கு ஜாதகத்தில் கை உச்சம் இருக்கு ஆயிரம்தான் சுகம் மிச்சம் இருக்கு நம் கையில் பணத் தோட்டம்தான் நாள் தோறும் கொண்டாட்டம்தான்..

ஆண்: நாட்டுச் சரக்கு நல்லாத்தான் இருக்கு போடு கும்மாளம் போடு.. பாட்டுச் சரக்கு ஏராளம் இருக்கு பாடு தெம்மாங்கு பாடு… நாம எல்லாரும் ஒண்ணு தொட்ட எல்லாமே பொன்னு ஆங்.. நாம எல்லாரும் ஒண்ணு தொட்ட எல்லாமே பொன்னு ..

குழு: மாப்பிள்ளை மாப்பிள்ளை மாப்பிள்ளை மாப்பிள்ளை மாப்பிள்ளே

ஆண்: அட மாப்பிள்ளைக்கு ஒரு மச்சம் இருக்கு
ஆண்: த ரா ராரா ரா
ஆண்: ஜாதகத்தில் கை உச்சம் இருக்கு
ஆண்: த ரா ராரா ரா
ஆண்: ஆயிரம்தான் சுகம் மிச்சம் இருக்கு
ஆண்: த ரா ராரா ரா
ஆண்: நம் கையில் பணத் தோட்டம்தான் நாள் தோறும் கொண்டாட்டம்தான்..ஹே

ஆண்: ……….

ஆண்: ஆடுன்னு மாடுன்னு மானுன்னு மீனுன்னு வளச்சு தின்னுங்க அட கையுல ஆயிரம் பையில ஆயிரம் வெளுத்து கட்டுங்க…

ஆண்: ஆடுன்னு மாடுன்னு மானுன்னு மீனுன்னு வளச்சு தின்னுங்க அட கையுல ஆயிரம் பையில ஆயிரம் வெளுத்து கட்டுங்க…

ஆண்: வீடு வாசல் சோறு சொர்க்கம் எல்லாருக்கும் ஒண்ணாகத்தான் அடிச்சுது யோகம் ஹேஹேய்..

குழு: மாப்பிள்ளை மாப்பிள்ளை மாப்பிள்ளை மாப்பிள்ளை மாப்பிள்ளே

ஆண்: அட மாப்பிள்ளைக்கு
ஆண்: ஹான்
ஆண்: ஒரு மச்சம் இருக்கு
ஆண்: ஹா ஹா
ஆண்: ஜாதகத்தில்
ஆண்: ஐயோ
ஆண்: கை உச்சம் இருக்கு
ஆண்: ஹான்
ஆண்: ஆயிரம்தான் சுகம் மிச்சம் இருக்கு
ஆண்: த ரா ராரா ரா
ஆண்: நம் கையில் பணத் தோட்டம்தான் நாள் தோறும் கொண்டாட்டம்தான்..ஹா ஹா ஹா

ஆண்: வாத்து ஒண்ணு பொன் முட்டை போட வசதி வந்தாச்சு பாரு காத்து நம்ப பக்கத்தில் வீச கேள்வி கேட்காது ஊரு

ஆண்: அடியே சின்னாளம்பட்டு அவன கண்ணால வெட்டு ஆங்.. அடியே சின்னாளம்பட்டு அவன கண்ணால வெட்டு

குழு: மாப்பிள்ளை மாப்பிள்ளை மாப்பிள்ளை மாப்பிள்ளை மாப்பிள்ளே

ஆண்: அட மாப்பிள்ளைக்கு ஒரு மச்சம் இருக்கு ஜாதகத்தில் கை உச்சம் இருக்கு ஆயிரம்தான் சுகம் மிச்சம் இருக்கு

இருவர்: நம் கையில் பணத் தோட்டம்தான் நாள் தோறும் கொண்டாட்டம்தான்..போடு நம் கையில் பணத் தோட்டம்தான் நாள் தோறும் கொண்டாட்டம்தான்..ஆமா

இருவர்: ………