Movie: 8 Thottakkal (2017)
Music: K. S. Sundaramurthy
Lyricists: Sri Ganesh
Singers: Udhay Kannan and Aparna Balamurali
Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: கே.எஸ். சுந்தரமூர்த்தி
பெண்: மன்னிப்பாயா என கேட்காதே எப்போதும் என்னை நீங்காதே
ஆண்: நானுமே நாளுமே கரைந்திடும் இரவானேன்
பெண்: காற்றிலே ஊசலாய் உருகிடும் மெழுகானேன்
ஆண்: கோபம் கொண்டு நீங்காதே எந்தன் நெஞ்சம் தாங்காதே
பெண்: அன்பு என்றும் தீராதே என்னை விட்டு போகாதே
பெண் &
ஆண்: மன்னிப்பாயா என கேட்காதே எப்போதும் என்னை நீங்காதே
ஆண்: எப்போதும் என்னை நீங்காதே
பெண்: எப்போதும் என்னை நீங்காதே
ஆண்: காலங்கள் தோறுமே கூடவே வருவாயே காயங்கள் ஆற்றிட உன் கரங்களை தருவாயே
பெண்: காலங்கள் மாறுமே வேறேதும் மாறாதே ஏங்குவேன் தாங்கிட உன் தோள்களை தருவாயே
ஆண்: நீ இல்லாத நாட்களும் இல்லை என்று ஆகுமா
பெண்: அன்பே எந்தன் ஆயுளும் உன்னை விட்டு நீளுமா
பெண் &
ஆண்: வானம் நாளும் பார்க்கலாம் எல்லை இன்றி பேசலாம் நீண்ட தூரம் போகலாம் அன்பு கொண்டு வாழலாம்
பெண் &
ஆண்: மன்னிப்பாயா என கேட்காதே எப்போதும் என்னை நீங்காதே