Lyricist Palani Bharathi
[otw_shortcode_tabslayout tabs=”2″ tab_1_title=”Tamil” tab_1_content=”மல்லிகையே மல்லிகையே பாடல் வரிகள்

மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன்
யார் சொல்லு சொல்லு..

மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன்
யார் சொல்லு சொல்லு..

தாமரையே தாமரையே காதலிக்கும் காதலன்
யார் சொல்லு சொல்லு..

உள்ளம் கவர் கள்வனா.. குறும்புகளில் மன்னனா..
மன்மதனின் தோழனா..
ஸ்ரீராமனா அவன் முகவரி சொல்லடி..

மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன்
யார் சொல்லு ஹே சொல்லு..

கண்கள் மட்டும் பேசுமா.. கைகள் கூட பேசுமா..
உன் காதல் கதை என்னம்மா..

உன்னைப் பார்த்த மாமனின் கண்கள் என்ன சொன்னதோ..
மறைக்காமல் அதைச் சொல்லம்மா..

பக்கம் வந்தானா.. முத்தம் தந்தானா..

கண்ணில் அழைத்தானா.. கட்டிப்பிடித்தானா..
அவன் பார்க்கும்ப்போதே
உடல் வண்ணம் மாறும் அழகே..
சரி தான் இது காதலின் அறிகுறிதான்..

தாமரையே தாமரையே காதலிக்கும் காதலன்
யார் சொல்லு ஹே சொல்லு..

மாமன் ஜாடை என்னடி.. கொஞ்சம் சொல்லு கண்மணி..
புது வெட்கம் கூடாதடி..

காதல் பேசும் பூங்கிளி.. உந்தன் ஆளைச் சொல்லடி..
நீ மட்டும் நழுவாதேடி..

அவன் முகம் பார்த்தால் அது பசி போக்கும்..
அவன் நிறம் பார்த்தால் நெஞ்சில் பூப்பூக்கும்..

உந்தன் கண்ணிரண்டில்
மின்னும் வெட்கம் பார்த்தே அறிவேன்..
சொல்லு உன் காதலன் யார் அம்மா..

மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன்
யார் சொல்லு ஹே சொல்லு..

தாமரையே தாமரையே காதலிக்கும் காதலன்
யார் சொல்லு சொல்லு..

உள்ளம் கவர் கள்வனா.. குறும்புகளில் மன்னனா..
மன்மதனின் தோழனா..
ஸ்ரீராமனா அவன் முகவரி சொல்லடி..

மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன்
யார் சொல்லு ஹே சொல்லு…” tab_2_title=”English” tab_2_content=”Malligayae Malligayae Song Lyrics in English

Malligayae malligayae Maalai idum mannavan
yaar sollu.. sollu..
Malligayae malligayae Maalai idum mannavan
yaar sollu.. sollu..
Thaamaraiyae thaamaraiyae Kaadhalikum kaadhalan
yaar sollu.. sollu..

Ullankavar kalvanaa.. Kurumbugalil mannanaa..
Manmadhanin thozhanaa..
Sriraamanaa avan mugavari solladi

Malligayae malligayae Maalai idum mannavan
yaar sollu.. Hey..ey… sollu

Kangal mattum pesumaa
Kaigalkooda pesumaa
Unn kaadhal kadhai yennammaa

Unnai paartha maamanin
Kangal yenna sonnatho
Maraikaamal athai sollammaa

Pakkam vanthaanaa Mutham thanthaanaa
Kannil azhaithaanaa Katti pidithaanaa

Avan paarkumbothu
Udal vannam maarum azhagae..
Sarithaan, Idhu kaadhalin ariguridhaan

Thaamaraiyae thaamaraiyae
Kaadhalikum kaadhalan yaar sollu..
Hey ey ..sollu..

Maaman jaadai ennadi
Konjam sollu kanmani
Pudhu vetkam koodathadi

Kaadhal pesum poongili
Unthan aalai solladi
Nee mattum nazhuvaadhedi

Avan mugam paarthaal Athil pasi pokkum
Avan niram paarthaal Nenjil poo pookum

Unthan kannirrandil Minnum vetkam paarthu ariven Sollu..
Unn kaadhalan yaarammaa

Malligayae malligayae Maalai idum mannavan
yaar sollu Hey sollu
Thaamaraiyae thaamaraiyae Kaadhalikum kaadhalan
yaar sollu.. Sollu

Ullankavar kalvanaa Kurumbugalil mannanaa
Manmadhanin thozhanaa Sriraamanaa avan mugavari solladi

Malligayae malligayae
Maalai idum mannavan yaar sollu Hey.. ey..sollu..”][/otw_shortcode_tabslayout]

Movie: Ninaithen Vandhai
Lyrics: Palani Barathi
Music: Deva