Lyricist Thamarai

மேலே மேலே தன்னாலே பாடல் வரிகள்

மேலே மேலே தன்னாலே என்ன கொண்டு போனாளே
அந்தப் புள்ள கண்ணாலே நெஞ்ச அள்ளிடாளே

ஆள தின்னுப் போறாளே ஆட்டம் போட வச்சாளே
அந்தரத்தில் என்னத் தான் பத்த வச்சிட்டாளே

அவ தூரம் நின்ன தூறலு என் பக்கம் வந்த சாரலு
அவளாலே நான் ஆனேன் ஈசலு

அவ மேலே ரொம்ப ஆவலு அதனாலே உள்ளே மோதலு
அவ என்னோட காதல் ஏஞ்சலு

வா ராசா ராசா வழி எல்லாம் ரோசா
ரோசா ஹே லேசா லேசா ஆகாதே நீயும் லூசா லூசா
வா ராசா ராசா வழி எல்லாம் ரோசா
ரோசா ஹே லேசா லேசா ஆகாதே நீயும் லூசா லூசா

அவ ஒரு அழகிய கொடும அத புலம்பிட புலம்பிட அறுவை
நிதம் என்ன பாா்த்ததும் ஏறிப் போச்சு பெரும

அவ ஒரு வகையில இனிமை அத அறிஞ்சிட அறிஞ்சிட புதும
எனத் தொட்டுப் பேசிட கூடிப் போச்சு தெறம

அவ நேருல வந்தா போதும் தெருவு எல்லாம் தேரடி ஆகும்
அவ கண்ணாலே பேசும் தீபம்
அவ நேருல வந்தா போதும் தெருவு எல்லாம் தேரடி ஆகும்
அவ கண்ணாலே பேசும் தீபம்

மேலே மேலே தன்னாலே என்ன கொண்டு போனாளே
அந்தப் புள்ள கண்ணாலே நெஞ்ச அள்ளிடாளே

கடவுள துதிப்பவன் இருப்பான்
கொண்ட கடமைய மதிப்பவன் இருப்பான்
அட அவளப் பாா்த்திட எல்லாத்தையும் மறப்பான்

உலகத்த ரசிப்பவன் இருப்பான்
எந்த உணவையும் ருசிப்பவன் இருப்பான்
அவ கூட நின்னவன் தன்ன தானே இழப்பான்

அவ ஒரு முற வச்ச காரம் என் உசுருல
நித்தம் ஊறும் அவ தீராத நீர் ஆகாரம்
அவ ஒரு முற வச்ச காரம் என் உசுருல
நித்தம் ஊறும் அவ தீராத நீர் ஆகாரம்

ஏலே ஏலே ஏலே ஏலே
மேலே மேலே தன்னாலே என்ன கொண்டு போனாளே
அந்தப் புள்ள கண்ணாலே நெஞ்ச அள்ளிடாளே

ஆள தின்னுப் போறாளே ஆட்டம் போட வச்சாளே
அந்தரத்தில் என்னத் தான் பத்த வச்சிட்டாளே

அவ தூரம் நின்ன தூறலு என் பக்கம் வந்த சாரலு
அவளாலே நான் ஆனேன் ஈசலு..

அவ மேலே ரொம்ப ஆவலு அதனாலே
உள்ளே மோதலு அவ என்னோட காதல் ஏஞ்சலு..

வா ராசா ராசா வழி எல்லாம் ரோசா ரோசா
ஹே லேசா லேசா ஆகாதே நீயும் லூசா லூசா.
வா ராசா ராசா வழி எல்லாம் ரோசா ரோசா
ஹே லேசா லேசா ஆகாதே நீயும் லூசா லூசா…

Movie: Idhu Kathirvelan Kadhal
Lyrics: Thamarai
Music: Harris Jayaraj