Aankalai Nambathey cover

Movie: Aankalai Nambathey (1987)
Music: Devandran
Lyricists: Vaali
Singers: Malasiya Vasudevan and S. P. Shailaja

Added Date: Feb 11, 2022

குழு: …………

பெண்: மதுரக்காரன் தானா தீவானா ஆவானா மனசு மாறுவானா
ஆண்: மதுரக்காரன் தான்டி வாயேண்டி நான்தான்டி உன் மனசுக்கேத்தவன்டி

குழு: கும்மாளம் ஹோய் கொண்டாட்டாட்டம்
ஆண்: பருவ பாட்டு படிப்போம் படிச்சிக்கிட்டு உறுமி மேளம் அடிப்போம்
பெண்: அடிக்கடி விழியை காட்டி நடிப்போம் இளைய நெஞ்சை வலையை வீசிப் பிடிப்போம்

ஆண்: சித்தாட கொத்தாக முன்னாடி சரிஞ்சிட சிட்டாட்டம் சிறகடிக்க
பெண்: பரிசம் வைக்கும்..
ஆண்: மதுரக்காரன் தான்டி.
பெண்: ஹாங்…
ஆண்: வாயேன்டி….
பெண்: ஹாஹாங்..
ஆண்: நான்தான்டி உன் மனசுக்கேத்தவன்டி…
பெண்: ஹோய்.. மதுரக்காரன் தானா..

குழு: ………

பெண்: செந்தூரப் பொடித் தூவும் அங்கந்தான் சிவக்காதா சிலிர்க்காதா.
ஆண்: முத்தாரம் பதிக்காத கன்னந்தான் மினுக்காதா மயக்காதா

பெண்: நெனச்சதும்தான் கெடச்சிடுமா வெதச்சதும்தான் மொளச்சிடுமா
ஆண்: கண்டால் காதல் மயக்கம் தன்னால் ஏறும் பொன் மானே

பெண்: மதுரக்காரன் தானா குரு: தீவானா ஆவானா
பெண்: மனசு மாறுவானா
ஆண்: நான் மதுரக்காரன் தான்டி

குழு: …………

ஆண்: வந்தாளே வடநாட்டு பொண்ணுதான்
குழு: ஹோய்.எதுக்காக. அதுக்காக…
பெண்: ஓஒ முந்தான மூடும் வெட்கத்தால்.
குழு: சிரிப்பாலே…எரித்தாளே..

ஆண்: அடிக்கரும்பா இனிக்கிறியே அணைச்சிடத்தான் தடுக்கிறியே
பெண்: விட்டாப் போதும் மெதுவா. கெட்டுப் போகும் பூமேனி.

பெண்: மதுரக்காரன் தானா தீவானா ஆவானா மனசு மாறுவானா
ஆண்: பரிசம் வைக்கும்.. மதுரக்காரன் தான்டி.
பெண்: ஹாங்…
ஆண்: வாயேன்டி….
பெண்: ஹாஹாங்..
ஆண்: நான்தான்டி உன் மனசுக்கேத்தவன்டி…

குழு: கும்மாளம் ஹோய் கொண்டாட்டாட்டம்
ஆண்: பருவ பாட்டு படிப்போம் படிச்சிக்கிட்டு உறுமி மேளம் அடிப்போம்
பெண்: அடிக்கடி விழியை காட்டி நடிப்போம் இளைய நெஞ்சை வலையை வீசிப் பிடிப்போம்

ஆண்: சித்தாட கொத்தாக முன்னாடி சரிஞ்சிட சிட்டாட்டம் சிறகடிக்க
பெண்: பரிசம் வைக்கும்..
ஆண்: மதுரக்காரன் தான்டி..வாயேன்டி. நான்தான்டி உன் மனசுக்கேத்தவன்டி…அடடடா மதுரக்காரன் தான்டி..