Madhura Jilla Song Lyrics in Tamil

Lyricist Viveka

மதுர ஜில்லா பாடல் வரிகள்

மதுர ஜில்லா மச்சான் தான்டி 
என் ஜாதகத்தில் குரு உச்சந்தான்டி

பட்டுக்கோட்ட சிட்டு நான் தான் 
என் பக்கம் வந்தா உன்ன வெட்டுவேன்டா

தொப்புள் என்ன கட்டி வெச்ச தெப்ப குளமா
நான் தொத்தி கொள்ள இங்கிருந்து கப்பல் வருமா

உளராத உளராத உத வாங்கி அழபோற
பூம் பூம் பூம் மாட்டுக்காரன் 
நீ உம் சொன்னா வூட்டுகாரன்

பூச்சாண்டி காட்டாதடா 
உன் பொண்டாட்டி  நான் இல்லடா 
ஆ ஹோ ஹோ ஓஓ

மதுர ஜில்லா மச்சான் தான்டி 
என் ஜாதகத்தில் குரு உச்சந்தான்டி

பட்டுக்கோட்ட சிட்டு நான் தான் 
என் பக்கம் வந்தா உன்ன வெட்டுவேன் டா

பாராசூட்டில் ஏறி வந்து பாபேண்டி நீ வீட்டில் குளிச்சா
பாக்கும் ரெண்டு கண்ணும் காலி 
நீ சொன் வார்த்தை தான் பழிச்சா

கூரைய பிரிச்ச குதிப்பேண்டி 
உன்ன எலுமிச்சம் போல உரிபேண்டி

கை கால சேர்த்து முறிப்பேண்டா 
சங்கு கடன் வாங்கியாச்சும் அடிப்பேன்டா

மூடி தான் வைக்காதடி என் மூட தான் கொல்லாதடி
கோவத்த கிளறாதடா என்ன கொலைகாரி ஆக்காதடா

மதுர ஜில்லா மச்சான் தான்டி 
என் ஜாதகத்தில் குரு உச்சந்தான்டி

பட்டுக்கோட்ட சிட்டு நான் தான் 
என் பக்கம் வந்தா உன்ன வெட்டுவேன் டா

காலியான கழுத்தோட வா தாலியோட நானும் வருவேன்
தாலி வந்தா வேலி இல்ல தாராளமா என்னை தருவேன்
கையால செஞ்ச உடம்பாடி இரு கையால புடிப்பேன் உடும்பாடி

வாயால சும்மா பசப்பாத 
என் வயச தான் வெடியாக்கி கொளுத்தாத

நான் தான்டி வேலைக்காரன் 
உன்ன அலுங்காம ஆள போறேன்

இப்போது முத்தம் தாரேன் 
இருறா பின்னாடி மொத்தம் தாரேன்

மதுர ஜில்லா மச்சான் தான்டி 
என் ஜாதகத்தில் குரு உச்சந்தான்டி

பட்டுக்கோட்ட சிட்டு நான் தான் 
என் பக்கம் வந்தா உன்ன வெட்டுவேன் டா

தொப்புள் என்ன கட்டி வெச்ச தெப்ப குளமா
நான் தொத்தி கொள்ள இங்கிருந்து கப்பல் வருமா
உளராத உளராத உத வாங்கி அழபோற

பூம் பூம் பூம் மாட்டுக்காரன் 
நீ உம் சொன்னா வூட்டுகாரன்

பூச்சாண்டி காட்டாதடா 
உன் பொண்டாட்டி நான் இல்லடா 
ஆ ஹோ ஹோ ஓஓ…

Movie: Thiruvilaiyaadal Aarambam
Lyrics: Viveka
Music:  D. Imman

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.