Lyricist Kabilan Vairamuthu

மச்சான் இங்க வந்திரா பாடல் வரிகள்

Alright lets do this…. Ohh ooo ooo
We in the club now…come on
Show girls on the floor Dirty eyes hot and spice
Hit them-a get them-a Rid them-a dilemma

மச்சான் இங்க வந்திரா மலப்பா என்ன பாத்திரா
மறைக்காமல் மறுக்காமல் உரைப்பீரா
பூவை காண வந்திரா தேனை தேடி வந்திரா
போதாமல் பூஞ்சோலை கேட்ப்பீரோ

இன்று நீ புனிதன் இல்லை தழுவிட தடையே இல்லை
மடியிலே என்னை தவிர புவியிலே அசைவே இல்லை

இச்சையின் புயலாய் வந்தேன்
மீசையை பூசிக்கொண்டேன்
நெஞ்சிலே நெஞ்சை கோர்த்தேன்
உன்னிலே மிருகம் சேர்த்தேன்

மச்சான் இங்க வந்திரா மலப்பா என்ன பாத்திரா
மறைக்காமல் மறுக்காமல் உரைப்பீரா…ஆ….

Itty bitty itty bitty waist Moves and her grooves
On the pole in the dance floor
Witty witty witty witty babes Wine with a shine

And a take at her zamboo Hip hop and the beat box
Who gonna rub my body off Big bob never gonna stop
3am come and drop me off

ஹோ இன்பத்தில் இரவில் நிறவேறி இல்லை
பக்கத்தில் வருகையில் அவரும் இவரும் வேறில்லை…

முத்தத்தை பொழிய சுத்த பத்தம் இல்லை
உச்சத்தை தொடுகையில் நீயும் நானும் இரண்டில்லை

ரத்த கொதிப்ப கெளப்பி விட்டு
கெட்ட கனவெல்லாம் எழுப்பிவிட்டு
பட்ட பகலிலே செயல்படுத்து
24/7 என் கணக்கு மச்சான்….மச்சான்

மச்சான் இங்க வந்திரா மலப்பா என்ன பாத்திரா
மறைக்காமல் மறுக்காமல் உரைப்பீரா

இன்று நீ புனிதன் இல்லை தழுவிட தடையே இல்லை
மடியிலே என்னை தவிர புவியிலே அசைவே இல்லை…

இச்சையின் புயலாய் வந்தேன்
மீசையை பூசிக்கொண்டேன்
நெஞ்சிலே நெஞ்சை கோர்த்தேன்
உன்னிலே மிருகம் சேர்த்தேன்

யோ….த த த த த த த…. லல லலல ல ல லா
ன ன ன ன ன ன னா னா னா னா
லலல லலல லலலே ஆ ஆஅ…

Movie : Kaappaan
Lyrics : Kabilan Vairamuthu
Music : Harris Jayaraj