×
Tuesday 11th of May 2021

Machaan Machaan Song Lyrics in Tamil


மச்சான் மச்சான் உன் மேல பாடல் வரிகள்

மச்சான் மச்சான் உன் மேல ஆசை வெச்சான்
வெச்சு தெச்சான் தெச்சான் உசுரோட உன்னை தெச்சான்

மச்சான் மச்சான் என் மேல ஆசை வெச்சான்
வெச்சு தெச்சான் தெச்சான் உசுரோட என்னை தெச்சான்

ஏழேழு சென்மந்தான் எடுத்தாலும் எப்போதும்
நெஞ்சுக்குள்ள ஒன்ன சொமப்பேனே

தாயாகி சில நேரம் சேயாகி சில நேரம்
மடிமேல உன்னை சொமப்பேனே
சந்தோஷத்தில் என்னை மறப்பேனே ஓ ஓ

கொன்னுபுட்ட… கொன்னுபுட்ட…
கொன்னுப்புட்ட.. கொன்னுப்புட்ட.. நெஞ்சுக்குள்ள…

கொன்னுப்புட்ட… கொன்னுப்புட்ட…
வந்துபுட்ட செஞ்சுபுட்ட என்னை உனக்குதான்

மச்சான் மச்சான் உன் மேல ஆசை வெச்சான்
வெச்சு தெச்சான் தெச்சான் உசுரோட உன்னை தெச்சான்

சொல்ல வந்த வார்த்தை சொன்ன வார்த்தை சொல்லப்போகும்
வார்த்தை யாவும் நெஞ்சில் இனிக்குதே..

என்னை என்ன கேட்ட என்ன சொன்ன என்ன ஆனேன்
இந்த மயக்கம் எங்கோ இழுக்குதே…

பெண்ணே உந்தன் கொலுசு எந்தன் மனச மாட்டிப்போகுதே
போகும் வழி எங்கும் வருவேனே ஏ ஏஹெஹே

உன் பேரைத்தான் சொல்லிதினம் தாவணியப் போட்டேனே
உசுரத்தான் விட்டாக்கூட உன்னைவிட மாட்டேனே

மானே.. அடி மானே ஏ ஏ கொன்னுபுட்ட கொன்னுபுட்ட
வந்துபுட்ட செஞ்சுபுட்ட என்னை உனக்கு தான்…

மச்சான் மச்சான் உன் மேல ஆசை வெச்சான்
வெச்சு தெச்சான் தெச்சான் உசுரோட உன்னை தெச்சான்

Movie: Silambattam 
Lyrics: Na. Muthukumar
Music: Yuvan Shankar Raja


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

you may also like

  • April 13, 2021
Va Va Nilava Pudichi Song Lyrics in Tamil
  • April 13, 2021
Penne Oh Penne Song Lyrics in Tamil
  • April 12, 2021
Yaaro Ivan Song Lyrics in Tamil