Lyricist Pa.Vijay

மான் குட்டியே பாடல் வரிகள்

மான் குட்டியே புள்ளி மான் குட்டியே
உன் மேனி தான் ஒரு பூந்தொட்டியே

உன் கொழு கொழு கன்னங்கள் பார்த்து
என் மனசுல தெருக்கூத்து
உன் ரவிக்கையின் ரகசியம் பார்த்து
என் நெஞ்சுல புயல் காத்து

மான் குட்டியே புள்ளி மான் குட்டியே
என் மேனி தான் ஒரு பூந்தொட்டியே

உன்னால உன்னால எம் மனசு உன்னால
தறியில் ஓடும் நாடா போல ஏன் ஓடுது அது ஏன் ஓடுது

உன்னால உன்னால உன்னோட நெனப்பால
கண்ணுக்குள்ள மெளகா வத்தல் ஏன் காயுது அது ஏன் காயுது

இது பஞ்சலோக மேனி பஞ்சு தலகாணி மேல வந்து ஏன் விழுந்த
நீ செக்கச் செக்க செவந்த குங்குமத்த கலந்த வண்ணத்துல ஏன் பொறந்த

நீயும் நானும் தான் ஒன்னா திரியிறோம்
தீயே இல்லையே ஆனா எரியிறோம்

மான் குட்டியே புள்ளி மான் குட்டியே
உன் மேனி தான் ஒரு பூந்தொட்டியே

உன்னோடும் என்னோடும் உடம்போடு வேர்த்தாலும்
வேர்த்திடாத இடமும் உண்டு நீ சொல்லனும் அத நீ சொல்லனும்

ஆணோடும் பெண்ணோடும் வேர்க்காத இடம் என்ன
உதட்டு மேல வேர்க்காதைய்யா நீ நம்பணும் அத நீ நம்பணும்

நீ அங்கக் கொஞ்சம் காட்டி இங்கக் கொஞ்சம் பூட்டி பாதி உயிர் எடுக்காதே
என்ன கட்டிக் கட்டிப் புடிக்க கண்ட இடம் கடிக்க உத்தரவு கேட்காதே

அசந்தா போதுமே அரைச்சி பார்க்கலாம்
கசந்தா போய்விடும் கலந்தே பார்க்கலாம்

மான் குட்டியே புள்ளி மான் குட்டியே
உன் மேனி தான் ஒரு பூந்தொட்டியே

என் கொழு கொழு கன்னங்கள் பார்த்து உன் மனசுல தெருக்கூத்து
என் ரவிக்கையின் ரகசியம் பார்த்து உன் நெஞ்சுல புயல் காத்து

மான் குட்டியே புள்ளி மான் குட்டியே
உன் மேனி தான் ஒரு பூந்தொட்டியே…

Movie: Priyamaana Thozhi
Lyrics: Pa. Vijay
Music: S. A. Rajkumar