Bachelor cover

Movie: Bachelor (2020)
Music: Siddhu Kumar
Lyricists: Thamizhanangu
Singers: Lakshmikanth

Added Date: Feb 11, 2022

விசில்: …………..

ஆண்: ஓர் மாலை நேர தேநீர் சுவை போல் நீ வந்து போகும் நேரம் தானா மேல் ஈ எறும்பு ஊரும் இதயத்தில் நீ வந்து நின்ற போது தானா

ஆண்: ஐய்யோ போதை உதரி எனை கொண்டு போகும் ஓர் மோக புலரி கண்ணோ நீங்கல் தொடரி நீ உருட்டும் சிமிழில் குளிர் நூறு டிகிரி

விசில்: …………..