Category: கண்ணதாசன்

Lyricist Kannadasan

Anbu Enbathe Deivamaanathu Song Lyrics in Tamil

அன்பு என்பதே தெய்வமானது பாடல் வரிகள் அள்ளி அள்ளி கொடுத்தபோதும் குறைவில்லாதது கள்ளருக்கும் காவலுக்கும் எளிமையானது உள்ளமென்பதுள்ளவர்க்கு உண்மையானது உலகமென்பதுள்ளவரை உறுதியானது அன்பு என்பதே தெய்வமானது அன்பு…

Lyricist Kannadasan

Mayakkamenna Song Lyrics in Tamil

மயக்கமென்ன பாடல் வரிகள் மயக்கமென்ன இந்த மௌனம் என்ன மணி மாளிகை தான் கண்ணே மயக்கமென்ன இந்த மௌனம் என்ன மணி மாளிகை தான் கண்ணே.. தயக்கமென்ன…

Lyricist Kannadasan

Yarukkaga Song Lyrics in Tamil

யாருக்காக பாடல் வரிகள் யாருக்காக இது யாருக்காக இந்த மாளிகை வசந்த மாளிகை காதல் ஓவியம் கலைந்த மாளிகை யாருக்காக இது யாருக்காக இந்த மாளிகை வசந்த…

Lyricist Kannadasan

Oru Kinnathai Song Lyrics in Tamil

ஒரு கிண்ணத்தை பாடல் வரிகள் ஏன்.. ஏன்.. ஏன்.. ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன் ஏன் ஏன் ஏன் பல எண்ணத்தில் நீந்துகின்றேன் ஏன்…. ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்…

Lyricist Kannadasan

En Aruge Nee Irundhaal Song Lyrics in Tamil

என்னருகே நீ இருந்தால் பாடல் வரிகள் என்னருகே நீ இருந்தால் இயற்கை எல்லாம் சுழலுவதேன் உன்னருகே நானிருந்தால் உலகமெல்லாம் ஆடுவதேன் என்னருகே நீ இருந்தால் இயற்கை எல்லாம்…

Lyricist Kannadasan

Malar Koduthaen Song Lyrics in Tamil

மலர் கொடுத்தேன் பாடல் வரிகள் மலர் கொடுத்தேன் கை குலுங்க வளையலிட்டேன் மலர் கொடுத்தேன் கை குலுங்க வளையலிட்டேன் மங்கை எந்தன் ராசாத்திக்கு நானே இது ஒரு…

Lyricist Kannadasan

Veedu Varai Uravu Song Lyrics in Tamil

வீடுவரை உறவு பாடல் வரிகள் ஆடிய ஆட்டமென்ன பேசிய வார்த்தை என்ன தேடிய செல்வமென்ன திரண்டதோர் சுற்றமென்ன கூடுவிட்டு ஆவிபோனால் கூடவே வருவதென்ன வீடுவரை உறவு வீதி…

Lyricist Kannadasan

Sirippu Varuthu Song Lyrics in Tamil

சிரிப்பு வருது பாடல் வரிகள் சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது சின்ன மனுசன் பெரிய மனுசன் செயலை பார்த்து சிரிப்பு வருது…

Lyricist Kannadasan

Thangangale Thambigale Song Lyrics in Tamil

தங்கங்களே தம்பிகளே பாடல் வரிகள் தங்கங்களே தம்பிகளே மதுரை வீரன் சொல்லுவதைக் கேளுங்க அண்ணன் அவன் சொன்ன வழி நல்ல வழி பூமியில வாழுங்க தங்கங்களே தம்பிகளே…