லவ் பண்ணலாமா வேணாமா வேணாமா பாடல் வரிகள்

நான் கரேக்டானவன் ரொம்ப நல்லவன்
Confusion இல்லாதவன் மன்மதன் வல்லவன்
பதினொட்டு வயசு வரைக்கும்

நல்லா படிச்சு படிப்ப லவ் பண்ணிடன்
இருபத்திஒரு வயசு வரைக்கும் ஒழுங்க
வேளைக்கு போய் வேளைய வல் பண்ணிடன்

இப்போ ஒரு பொண்ண வல் பண்ணலாம்னு தோனுதங்க
மனசு ஏங்குதுங்க ஏங்குதுங்க ஏங்குதுங்க
இவலோ நாள் ஜோலியா இருந்தேன் நா
ஒரு பொண்ணால் காலி ஆகிட்டேன் நா
ஒரு பொண்ணால் காலி ஆகிட்டேன் நா

அய்யோ அய்யோ சோ confusion தலையேல்லாம் சுத்துதுங்க சுத்துதுங்க
அட்வைஸ் சொல்லுங்க அட்வைஸ் கொஞ்சம் அட்மைஸ் சொல்லுங்க

சோ லவ் பண்ணலாமா வேணாமா…
சொல்லுங்க லவ் பண்ணலாமா வேணாமா
லவ் வேணாமா பண்ணலாமா…

லவ் பண்ணலாமா வேணாமா வேணாமா பண்ணலாமா
லவ் பண்ணலாமா வேணாமா
லவ் வேணாமா பண்ணலாமா… லவ்
லவ் பண்ணலாமா வேணாமா வேணாமா பண்ணலாமா…
லவ் பண்ணலாமா வேணாமா
லவ் வேணாமா பண்ணலாமா… லவ்…

லவ் ஸ்டாட் ஆகிடுச்சுனு வைங்க
நல்லா இருந்த முடிய வெட்டுவோம்
அவ போட்டோ நெஞ்சில் ஒட்டுவோம்

வோடா போன் டோக் மாதிரி நம்ம follow பண்ணுவோம்
ஆனா அவ நம்மல ஒரு ஸ்டீரிட் டோக் மாரி பாப்பா
Feel-எ பண்ணாம நம்ம பின்னாடியே போவோம்
நம்ம மானம் சார் ஓட்டோல நம்மல க்ரோஸ் பண்ணி போகும்

Friends id ய குடுப்பானுங்க நல்ல போறத கெடுப்பாங்க…
நல்ல உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகலம் ஆக்குவாங்க
தைய்ரியமா நம்பிக்கயா ஐ லவ் யு னு சொல்ல தோனும்
சொல்லலாமா வேண்டாமா

லவ் பண்ணலாமா வேணாமா லவ் வேணாமா பண்ணலாமா
லவ் பண்ணலாமா வேணாமா வேணாமா பண்ணலாமா

லவ் பண்ணலாமா வேணாமா லவ் வேணாமா பண்ணலாமா… லவ்
லவ் பண்ணலாமா வேணாமா வேணாமா பண்ணலாமா…
லவ் பண்ணலாமா வேணாமா லவ் வேணாமா பண்ணலாமா… லவ்
என்ன பண்ணலாமா வேறி குட் மா…

Movie: Podaa Podi
Lyrics: Silambarasan
Music: Dharan Kumar