Aan Paavam cover

Movie: Aan Paavam (1985)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Malaysia Vasudevan and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

ஆண்: குயிலே குயிலே பூங்குயிலே மயிலே மயிலே வா மயிலே குயிலே குயிலே பூங்குயிலே மயிலே மயிலே வா மயிலே ஒரு பூஞ்சோலையே உனக்காகதான் பூத்தாடுதே வா…. வா..

பெண்: குயிலே குயிலே பூங்குயிலே மயிலே மயிலே வா மயிலே குயிலே குயிலே பூங்குயிலே மயிலே மயிலே வா மயிலே ஒரு பூஞ்சோலையே உனக்காகதான் பூத்தாடுதே வா..ஆஅ..

ஆண்: குயிலே குயிலே பூங்குயிலே மயிலே மயிலே வா மயிலே

ஆண்: தொட்டாலே நீ சிணுங்கும் அழகு ஒன்ன தொட்டாலே சிலிர்க்குதடி

பெண்: பட்டாலே பத்திக்கொள்ளும் காதல் இது ஒட்டாதே தள்ளி நில்லு

ஆண்: சிட்டுக்கொரு பட்டுத் துணி கட்டித் தரவா மொட்டுகென முத்துச் சரம் கொட்டித் தரவா

பெண்: ஒட்டிக்கிற கட்டிகிற சிட்டுக் குருவி கட்டுக்கத விட்டு ஒரு பாட்டா படிக்கும்

ஆண்: நெஜமா நெஜமா நான் தவிச்சேன் ஒன்னையே நெனச்சி உயிர் வளர்த்தேன்

பெண்: இது ஆணுக்கும் பெண்ணுக்கும் எந்நாளும் உள்ள கதை

ஆண்: குயிலே குயிலே பூங்குயிலே மயிலே மயிலே வா மயிலே
பெண்: ஒரு பூஞ்சோலையே உனக்காகதான் பூத்தாடுதே வா..ஆஅ..

ஆண்: குயிலே குயிலே பூங்குயிலே மயிலே மயிலே வா மயிலே

பெண்: ராசாதி ராசனத்தான் கட்டிக்கொள்ள ராசாத்தி ஆசைப் பட்டா

ஆண்: ராசாத்தி என்ன செய்வா அவளுக்குன்னு ராசாவா நான் பொறந்தா

பெண்: அன்னைக்கொரு எழுத்த எனக்கெழுதிபுட்டான் இன்னைக்கு அத அழிச்சா அவன் எழுதப்போறான்

ஆண்: பெண்ணே பழி அவன் மேலே சொல்லாதடி ஆண் பாவம் பொல்லாதது கொல்லாதடி

பெண்: தவறோ சரியோ விதி இது தான் சரி தான் சரி தான் வழக்கெதுக்கு

ஆண்: இது ஆணுக்கும் பெண்ணுக்கும் எந்நாளும் உள்ள கதை

பெண்: குயிலே குயிலே பூங்குயிலே மயிலே மயிலே வா மயிலே
ஆண்: ஒரு பூஞ்சோலையே உனக்காகதான் பூத்தாடுதே வா…. வா..

பெண்: குயிலே குயிலே பூங்குயிலே மயிலே மயிலே வா மயிலே