Lyricist Vaali

குட்டி பிசாசே பாடல் வரிகள்

குட்டி பிசாசே குட்டி பிசாசே உன் தொல்ல தாங்கலயே
சுட்டி பிசாசே சுட்டி பிசாசே உன்னால தூங்கலயே

டுவின் டவர் மேல ஏர்கிராப்ட் போல
என்மேல மோதனா என்னாவது

உன்மேல மோதி உற்சாகம் கூடி
உண்டாக தானே நான் மேமாசம் பெண்ணானது

ஹோய் டண்டனக்கா ஹே டனக்குனக்கா
ஹே டண்டனக்கா நக்க நக்க நக்க நக்க
ஹே டண்டனக்கா ஹே டனக்குனக்கா
ஹே டண்டனக்கா நக்க நக்க நக்க நக்க டோய்

குட்டி பிசாசே குட்டி பிசாசே உன் தொல்ல தாங்கலயே
சுட்டி பிசாசே சுட்டி பிசாசே உன்னால தூங்கலயே

கண்ணா உன் கால்சாட்டையாய் நீ போடு மேல் சட்டையாய்
என்ன நீ ஹே அடிச்சிகோ வா வா

அன்பே உன் ஆசப்படி நீதான் என் ஆடையடி
இரவிலே ஹே இருட்டிலே வா வா வா

ஒவ்வொரு நாளும் என்ன திருடு திருடு
ஒவ்வொரு இரவா மெல்ல வருடு வருடு

நட்டகுறி உடம்பில் கொஞ்சம் தெரியும் தெரியும்
விடிஞ்ச பின்னாலும் அது எரியும் எரியும்

எல்லைகள் எப்போதும் தாண்டாதே ஹே ஹே
நீ என்ன அவ்வாறு தூண்டாதே ஹே ஹே ஹேய்

ஹோய் டண்டனக்கா ஹே டனக்குனக்கா
ஹே டண்டனக்கா நக்க நக்க நக்க நக்க நக்க
ஹே டண்டனக்கா டனக்குனக்கா 
ஹே டண்டனக்கா டனக்குனக்கா
ஹே டனக்குனக்கா நக்க நக்க நக்க நக்க டோய்

குட்டி பிசாசே குட்டி பிசாசே என்ன நீ ஏன் பிடிச்ச
ஜாக்கி ஜான் பாதி டாம் க்ரூஸ் பாதி
நீதான்னு நான் நெனைச்சேன் அப்டியா

ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
உன் பேற உச்சரிச்சேன் என் நாக்க எச்சரிச்சேன்
வேறொரு வேறொரு பேர் சொல்ல கூடாது

அயல்நாட்ட கட்டி கட்டி அணைக்காத ஷில்பா ஷெட்டி
உனக்கு நா ஹா ஹா எனக்கு நீ வா வா வா

தினசரி கேட்டா இது தருமா தருமா தருமா
படுக்கையா போட்ட பக்கம் வருமா வருமா வருமா

புடித்திடு மெல்ல இது இடைதான் இடைதான்
உனக்கென திறந்த டாஸ்மாக் கடைதான்

முத்தாட முத்தாட பத்தாது ஹோய் பத்தாமல் போனாலும்
கத்தாதே ஹே ஹே ஹேய்

ஹோய் டண்டனக்கா ஹே டனக்குனக்கா
ஹே டண்டனக்கா நக்க நக்க நக்க நக்க நக்க
ஹே டண்டனக்கா டனக்குனக்கா
ஹே டண்டனக்கா டனக்குனக்கா 
ஹே டனக்குனக்கா நக்க நக்க நக்க நக்க டோய்

குட்டி பிசாசே குட்டி பிசாசே உன் தொல்ல தாங்கலயே
சுட்டி பிசாசே சுட்டி பிசாசே உன்னால தூங்கலயே

டுவின் டவர் மேல ஏர்கிராப்ட் போல
என்மேல மோதனா என்னாவது

உன்மேல மோதி உற்சாகம் கூடி
உண்டாக தானே நான் மேமாசம் பெண்ணானது

ஹோய் டண்டனக்கா ஹே டனக்குனக்கா
ஹே டண்டனக்கா ஹே நக்க நக்க நக்க நக்க
ஹே டண்டனக்கா ஹே டனக்குனக்கா
ஹே டண்டனக்கா நக்க நக்க நக்க நக்க டோய்

டண்டனக்கா டனக்குனக்கா டண்டனக்கா டனக்குனக்கா
டனக்குனக்கா நக்க நக்க நக்க நக்க நக்க

ஹே டண்டனக்கா யக்கா ஹே டண்டனக்கா யக்கா
ஹே டண்டனக்கா யக்கா யக்கா யக்கா யக்கா யக்கா
ஹே டண்டனக்கா யக்கா ஹே டண்டனக்கா யக்கா
ஹே டண்டனக்கா யக்கா யக்கா யக்கா யக்கா யோய்…

Movie: Kaalai
Lyrics: Vaali
Music: G. V. Prakash Kumar

 

Leave a Reply