Kumbakonam Vethala Song Lyrics

Movie: Purusha Lakshanam (1993)
Music: Deva
Lyricists: Kalidasan
Singers:

Added Date: Feb 11, 2022

பெண்: கும்கும் கும்கும் கும்கும் கும்பகோணம் வெத்தல கம்கம் கம்கம் கம்கம் காம்பு இன்னும் முத்தல

பெண்: கும்பகோணம் வெத்தல காம்பு இன்னும் முத்தல கொண்டாங்கடா கொட்டப் பாக்கு மடிச்சு வெச்சு போட்டா செவக்கும் நாக்கு

பெண்: அந்தரத்தில பந்தல் போடலாம் வா மாமா அங்க நாம பந்து ஆடலாம் ஹோய் பல்பளாங்கு பல்பளாங்கு டோய் என் மாமா பல்லாவரம் சல்பளாங்குடா

பெண்: கும்பகோணம் வெத்தல கும்கும் கும்கும் காம்பு இன்னும் முத்தல கம்கம் கம்கம்

பெண்: அன்னாடம் பத்து பேருடா என் மாமா பின்னால சுத்தும் பாரடா கட்டான மொட்டு நானடா நீதானே தொட்டாலே கொட்டும் தேனுடா

பெண்: குட்டி மதுரப் பக்கம் ஆளு கைப் பட்டா கொடுக்கணும் நீ மாலு அட கிட்ட நெருங்கி வந்து கேளு நான் எட்டுப் படிக் கறக்கும் பாலு

பெண்: பொண்ணு ஊரு பெரியமேடுடா என் மாமா பொறந்த எடம் சின்ன ஊருடா பொண்ணு ஊரு பெரியமேடுடா என் மாமா பொறந்த எடம் சின்ன ஊருடா

பெண்: கும்பகோணம் வெத்தல ஹேய் காம்பு இன்னும் முத்தல..

பெண்: ஹேய் கட்டான முத்தம் தேனுடா நான்தான் கட்டாத பிஸ்தா யாருடா சிங்கார தங்கத் தேருடா என்னை சீண்டாத கொம்பன் யாருடா

பெண்: விஸ்கி ஒடச்சு கொஞ்சம் போடு நான் பஸ்கி எடுக்க இப்ப மூடு ஹஸ்கி கொரலில் கொஞ்சம் பாடு ஹேய் அப்போ பொறக்கும் ஒரு சூடு

பெண்: டேப்பு மேலே ஊசிப் போடுடா நீ போட்டா பாட்டு வரும் கேட்டுப் பாருடா ஹேய் டேப்பு மேலே ஊசிப் போடுடா நீ போட்டா பாட்டு வரும் கேட்டுப் பாருடா

பெண்: கும்கும் கும்கும் கும்கும் கும்பகோணம் வெத்தல கம்கம் கம்கம் கம்கம் காம்பு இன்னும் முத்தல

பெண்: கும்பகோணம் வெத்தல காம்பு இன்னும் முத்தல கொண்டாங்கடா கொட்டப் பாக்கு மடிச்சு வெச்சு போட்டா செவக்கும் நாக்கு

பெண்: அந்தரத்தில பந்தல் போடலாம் வா மாமா அங்க நாம பந்து ஆடலாம் ஹோய் பல்பளாங்கு பல்பலாங்கு டோய் என் மாமா பல்லாவரம் சல்பளாங்குடா

பெண்: கும்பகோணம் வெத்தல ஹேஹேஹே ஹேய் காம்பு இன்னும் முத்தல ஹேஹே ஹேய் ஹேய்..