Lyricist Kutty Revathi

குக்கோட்டி குன்னாட்டி கொழுக் கட்ட பாடல் வரிகள்

ஓஹோ ஓ… ஓ… ஓஹோ ஓ… ஓ… ஓஹோ
ஓ… ஓ… தான நானா தான

நானா தன நன நானா தன நன நானா தான நானா தான
நானா தான நானா தான நானா தர ரா ரா ரா ரா ரா ரா
ரா ஓஹோ ஓ… ஓ… ஓஹோ ஓ… ஓ… ஓஹோ ஓ… ஓ…

குக்கோட்டி குன்னாட்டி கொழுக் கட்ட கொழுக் கட்ட
குட்டி குட்டி கொழுக் கட்ட
குடுத்து குடுத்து தின்ணாக்கா இனிக்கும் வாழ்க்க கொழுக் கட்ட

குக்கோட்டி குன்னாட்டி குட்டி கொழுக் கட்ட
வளந்தாச்சே சீனி சக்கர இனிப்பாச்சே
சிட்டு குருவி குடும்பத்துல கொட்டும் அருவி கலந்தாச்சே

குக்கோட்டி குன்னாட்டி ஆலமரத்துல ஏறாத
மாங்காய பறிக்காத மாங்கா மரத்துல ஏறாத
தேங்காய பறிக்காத குக்கோட்டி குன்னாட்டி

ரே ரே ரே ரே ரேரே ரே ரே ரே ரே ரே ரே ரேரே
ரே ரே ரே ரே ரே ரே ரே ரே ரே ரே ரே ரே ரே ரே ரே ரே
ரே ரே ரே ரே ரே ரே ரேரே ரே ரே ரே ரே ரே ரே ரேரே
ரே ரே ரே ரே ரே ரே ரே ரே ரே ரே ரே ரே ரே ரே ரே ரே ரே ரே

உன் பாதம் பூவாகும் உன் பார்வ நீர் தூவும்
ஒரு கண்ணாலே சூரியனே நீ தானே
மறு கண்ணாலே மாமழையே நீ தானே

வந்தாயே என் சேயாக என் தாயும்
அது நீயாக ஏழைன்னு நினையாதே என் சாமி நீ தானே..

ரே ரே ரே ரே ரே ரே ரே ரே ரே ரே ரே ரே ரே ரே ரே ரே
ஏதேதோ தீராம நீ தந்த ஏதேதோ கேளாம நீ தந்த
வரமே ஆசையில் மனமே தினமே வாழ்வேன் உயிரே…

Movie: Aruvi
Lyrics: Kutti Revathi
Music: Bindhumalini