Lyricist Na. Muthukumar

கோவக்காரக்கிளியே பாடல் வரிகள்

கோவக்காரக்கிளியே… எனைக்கொத்திவிட்டுப் போகாதே…
அறுவா மனையைப் போல… நீ புருவந்தூக்கிக் காட்டாதே…

கோவக்காரக்கிளியே எனைக்கொத்திவிட்டுப் போகாதே…
அறுவா மனையைப் போல நீ புருவந்தூக்கிக் காட்டாதே…
ஏதோ ஏதோ கொஞ்சம் வலி கூடுதே
அட காதல் இதுதானா…

ஏனோ ஏனோ நெஞ்சம் குடைசாயுதே
அட காதல் இதுதானா…

கோவக்காரக்கிளியே… எனைக்கொத்திவிட்டுப் போகாதே…
அறுவா மனையைப் போல… நீ புருவந்தூக்கிக் காட்டாதே..

ஏ… சூரியகாந்திப்பூவ போல முகத்த திருப்புரியே
நீ சொழட்டிப் போட்ட சோளியப்போல செதரிஓடுறியே

ஏ அழகா நீயும் இதமா பேசி ஆள உசுப்புறியே
ஒன்கிருதா மேல மெதுவா சாய என்ன தொரத்துறியே

மயிலாப்பூரு மயிலே ஒரு எறகு போடம்மா
என் சொந்த ஊரு மதுர அட தள்ளி நில்லையா

உருகாத பொன்னுமில்ல
உடையாத பெண்ணுமில்ல சரிதான் போடிபுள்ள

மேயாத ஆணுமில்ல
மேயாட்டி புல்லுமில்ல சவடால் தேவ இல்ல

ஏதோ ஏதோ கொஞ்சம் வலி கூடுதே அட காதல் இதுதானா…
ஏனோ ஏனோ நெஞ்சம் குடைசாயுதே அட காதல் இதுதானா..

கோவக்காரக்கிளியே… எனைக்கொத்திவிட்டுப் போகாதே…
அறுவா மனையைப் போல… நீ புருவந்தூக்கிக் காட்டாதே…

சித்திரமாச வெயிலப்போல சூட்டக் கௌப்புறியே
நீ பொட்டக்காட்டு புழுதிக் காத்தா என்ன சுத்துறியே

ஏய் பத்தரமாத்துத் தங்கம் போல பவுசக் காட்டுறியே
நீ பக்கத்து வீட்டு முறுக்கப்போல முறுக்கா இருக்கிறியே

ஏய்… பத்திரம் போட்டகையால ஒரு பதியம் போடையா
பட்டா நீயும் தந்தா நான் பயிர் எடுப்பேனே

பசிதாகம் தோணவில்ல
படுத்தாலும் தூக்கமில்ல காதல் இதுதானா..

கண்ணாடி பார்க்கவில்ல
முன்னாடி நீயூமல்ல காதல் இதுதானா…

ஏதோ ஏதோ கொஞ்சம் வலி கூடுதே அட காதல் இதுதானா…
ஏனோ ஏனோ நெஞ்சம் குடைசாயுதே அட காதல் இதுதானா…

கோவக்காரக்கிளியே… எனைக்கொத்திவிட்டுப் போகாதே…
அறுவா மனையைப் போல… நீ புருவந்தூக்கிக் காட்டாதே…

Kovakkaara Kiliyae Song Lyrics in English

Kovakkaara kiliyae
Enai koththi vittu pogaathae
Aruvaa manaiya pola
Nee puruvanthookki kaattaathae..eh

Kovakkaara kiliyae
Enai koththi vittu pogaathae
Aruvaa manaiya pola
Nee puruvanthookki kaattaathae..

Yetho yetho konjam
Vali kooduthae
Ada kaadhal idhudhaanaa

Yetho yetho nenjam
Kodai saiyuthae
Ada kaadhal idhudhaanaa

Kovakkaara kiliyae
Enai koththi vittu pogaathae
Aruvaa manaiya pola
Nee puruvanthookki kaattaathae..

Ye… sooriyagandhi poovapola
Mugaththa thiruppuriyae
Nee sozhatti potta soliyappola
Sethari oduriyae

Ye azhaga neeyum
Idhamaa pesi aala usuppuriyae
Onkiruthaa mela medhuvaa saaya
Enna thorathuriyae

Mayilappooru mayilae
Oru eraguppodammaa
Female : En sontha ooru madurai
Ada thalli nillaiyaa

Urugatha ponnumilla
Udaiyaatha pennumilla
Sarithaan podi pullae

Meyaadha aadum illa
Meyaati pullum illa
Savadaal thevai illa

Yeno yeno konjam
Vali kooduthae
Ada kaadhal idhudhaanaa

Yeno yeno nenjam
Kodai saiyuthae
Ada kaadhal idhudhaanaa

Kovakkaara kiliyae
Enai koththi vittu pogaathae
Aruvaa manaiya pola
Nee puruvanthookki kaattaathae..

Aaahaa….
Sithiramaasa veyilappola
Sootta kelappuriyae
Nee pottakkaattu puzhuthi kaathaa
Enna suththuriyae

Yei patharamaathu
Thangam pola mavusa kaatturiyae
Nee pakkathu veettu murukkaippola
Murukkaa irukkiriyae

Yei pathiram pottakaiyaal
Oru pathiyam podaiyaa

Pattaa neeyum thantha
Naan payirae veppenae

Pasithaagam thonavillai
Paduthaalum thookkamillae
Kaadhal idhuthaanaa

Kannaadi paakkavilla
Munnaadi neeyumilla
Kaadhal idhuthaanaa

Oh yetho yetho konjam
Vali kooduthae
Ada kaadhal idhudhaanaa

Yetho yetho nenjam
Kodai saiyuthae
Ada kaadhal idhudhaanaa

Kovakkaara kiliyae
Enai koththi vittu pogaathae
Aruvaa manaiya pola
Nee puruvanthookki kaattaathae..

Movie: Vel
Lyrics: Na. Muthukumar
Music: Yuvan Shankar Raja

Leave a Reply