Lyricist Madhan Karky

கூடு விட்டு கூடு பாஞ்சா மேனி பாடல் வரிகள்

காதல் என்பது நேர ச்செலவு காமம் ஒன்றே உண்மை துறவு
நேசம் பாசம் போலி உறவு
எல்லாம் கடந்து மண்ணில் உளவு

யாருடன் கழிந்தது இரவு என ஞாபகம் கொள்பவன் மூடன்
அணியும் நாற்றம் கொண்டே
அவளின் பேரை சொல்பவன் போகன்

கூடு விட்டு கூடு பாஞ்சா மேனி விட்டு மேனி மேஞ்சா
பின்னே போகன் எந்தன் நெஞ்சின் மேலே சாஞ்சான்

பச்சை திராச்சை தூறல் மேலே இச்சை மூட்டம் தீயோ கீழே
என்னை நட்ட நடு மையத்திலே சேர்த்தான்

மொத்த பூமியின் மோகத்து ஜோதி அது போகன் தின்ற மீதி
நேரினில் போகனை காண
அந்த காமனும் கொள்வான் பீதி

விண்ணில் மண்ணில் எங்கெங்கும் போகன் வில்லா போகன் வில்லா
போகன் செ போகா போகா போகன்
போகன் செ போகா போகா போகன்

லிசன் அப் அன்பும் அறிவும் பண்பும் கழுதையும்
உதவிக்கென்றும் நிற்காது

காதல் இல்லா ஊருக்குள்ளே தலைவலி மாத்திரை விற்காது
வாங்கும் பொருளின் விலை பட்டை திருப்பி பாா்ப்பவன் மூடன்

கண்ணில் காணும் பொருள் எல்லாம்
தனதே என்பான் போகன்

தனி ஒருவனுக்குள்ளே உள்ளே ஒரு பிரபஞ்சமே மறைஞ்சிருக்குமா
இவன் மனவெளி ரகசியம் அதை நாசா பேசாதா

கிரகங்களை கை பந்தாட விரும்பிடுவானே
கருங்குழிக்குள்ளே சென்று திரும்பிடுவானே

புது புது புதையலை திறந்திடுவானே
முழுவதும் ருசித்ததும் பறந்திடுவானே

விண்ணில் மண்ணில் எங்கெங்கும் போகன் வில்லா

போகன் செ போகா போகா போகன்
போகன் செ போகா போகா போகன்
போகன் செ போகா போகா போகன்

ஹிட் மீ கூடு விட்டு கூடு பாஞ்சான் மேனி விட்டு
மேனி மேஞ்சான் பின்னே போகன் எந்தன் நெஞ்சம் மேலே சாஞ்சான்

பச்சை திராட்ச்சை தூறல் மேலே இச்சை மூட்டும்
தீயோ கீழே என்னை நட்ட நடு மையத்திலே சோ்த்தான்

மொத்த பூமியும் மொகத்து ஜோதி அது போகன் தின்ற மீதி
நீாினில் போகனை காண அந்த காமனும் கொள்வான் பீதி

விண்ணில் மண்ணில் எங்கெங்கும்
போகன் வில்லா போகன் வில்லா

போகன் செ போகா போகா போகன்
போகன் செ போகா போகா போகன்
போகன் செ போகா போகா போகன்

வாழ பிறந்தவன் போகன் எல்லாம் ஆள பிறந்தவன் போகன்…

Movie: Pogan
Lyrics: Madhan Karky
Music: D. Imman