Lyricist Gangai Amaran
[otw_shortcode_tabslayout tabs=”2″ tab_1_title=”Tamil” tab_1_content=”கூடலூரு குண்டு மல்லி பாடல் வரிகள்

கூடலூரு குண்டு மல்லி வாட புடிக்க வந்த வள்ளி
கூடலூரு குண்டு மல்லி வாட புடிக்க வந்த வள்ளி

வாச கொத்தமல்லி ஹோய் வாம்மா கொஞ்சம் தள்ளி
வாச கொத்தமல்லி ஹோய் வந்தேன் கொஞ்சம் தள்ளி

ஹே ஹே கூடலூரு குண்டு மல்லி வாட புடிக்க வந்த வள்ளி
கூடலூரு குண்டு மல்லி வாட புடிக்க வந்த வள்ளி

மாங்கா மரத்துல மாங்காவ பாரு மாங்கா மறச்சு வச்ச தேரு
தேங்கா ஒடைக்கல சேர்த்து அரைக்கல திங்காம திங்க வந்ததாரு

வாங்க என் மாப்பிள்ள வாடாத பூவு நோகாம தொட்டெடுத்து நீவு
ஏங்கும் ஒடம்புல ஏக்கம் அடங்கல எப்போதும் விட்டு விட்டு தாவு

அடி ஏல மல காட்டுக்குள்ள சோலை இருக்கு
அந்த சோலையில வாடி புள்ள வேலை இருக்கு
அரே ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ

கூடலூரு குண்டு மல்லி வாட புடிக்க வந்த வள்ளி
கூடலூரு குண்டு மல்லி வாட புடிக்க வந்த வள்ளி

வாச கொத்தமல்லி ஹோய் வந்தேன் கொஞ்சம் தள்ளி
வாச கொத்தமல்லி ஹோய் வாம்மா கொஞ்சம் தள்ளி

கூடலூரு குண்டு மல்லி வாட புடிக்க வந்த வள்ளி
கூடலூரு குண்டு மல்லி வாட புடிக்க வந்த வள்ளி

ஆயாலோ ஆயாலோ ஆயலங்கடி ஆயாலோ
அட டிய்யாலோ டிய்யாலோ டிய்யாலங்கடி டிய்யாலோ

ஆயலங்கடி ஆயலங்கடி ஆயலங்கடி ஆயாலோ
டிய்யாலங்கடி டிய்யாலங்கடி டிய்யாலங்கடி டிய்யாலோ

நாளான நாளுல ஆளானேன் நானு
நான்தானே நல்ல கொம்பு தேனு
ஏலானு சொல்லுங்க எங்கேயும்
அள்ளுங்க எப்போதும் நானும் உங்க மானு

மொட்டான மொட்டுல பித்தானேன் கேளு
கொத்தாட இப்போ நல்ல நாளு
சிட்டு சிரிப்புல ரெட்ட மடிப்புல
சிவ்வின்னு தூக்குதம்மா மேலு

அட வாரத்துல ஓரத்துல சேந்துக்கிறவா
ஒரு நேரத்துல வாரத்துல சேத்து தரவா
அரே ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ

கூடலூரு குண்டு மல்லி வாட புடிக்க வந்த வள்ளி
கூடலூரு குண்டு மல்லி வாட புடிக்க வந்த வள்ளி

வாச கொத்தமல்லி ஹோய் வந்தேன் கொஞ்சம் தள்ளி ஹா
வாச கொத்தமல்லி ஹோய் வாம்மா கொஞ்சம் தள்ளி

கூடலூரு குண்டு மல்லி ஹே வாட புடிக்க வந்த வள்ளி அஹா
கூடலூரு குண்டு மல்லி ஓஹோ
வாட புடிக்க வந்த வள்ளி ஹேஹே…” tab_2_title=”English” tab_2_content=”Koodalooru Gundumalli Song Lyrics in English

Koodalooru gundu malli…
Vaada pudikka vandha valli
Koodalooru gundu malli…
Vaada pudikka vandha valli

Vaasa kothamalli hoi…
Vaamaa konjam thalli
Vaasa kothamalli hoi…
Vandhen konjanthalli

Yehey koodalooru gundu malli…
Vaada pudikka vandha valli
Koodalooru gundu malli…
Vaada pudikka vandha valli

Maanga marathula maangaava paaru
Naanthaan marachu vecha thaeru
Thenga odaikkala serthu araikkala
Thingaama thinga vandhadhaaru

Vaanga en maapila vaadaadha poovu
Nogaama thotteduthu neevu
Yengum odambula yekkam adangala
Eppodhum vittu vittu thaavu

Adi yelamala kaattukkulla solai irukku
Andha solaiyila vaadi pulla velai irukku
Harey ho ho hooooohoo

Koodalooru gundu malli…
Vaada pudikka vandha valli
Koodalooru gundu malli…
Vaada pudikka vandha valli

Vaasa kothamalli hoi…
Vandhen konjam thalli
Vaasa kothamalli hoi…
Vaamaa konjam thalli

Koodalooru gundu malli…
Vaada pudikka vandha valli
Koodalooru gundu malli…
Vaada pudikka vandha valli

Aayaalo… aayaalo… aayalangadi aayaalo
Hei seyaalo… seyaloo seyaalangadi seyaalo

Aayaalo… aayaalo… aayalangadi aayaalo
Seyaalo… seyaloo seyaalangadi seyaalo

Naalaana naalula aalaanen naanu
Naandhaanae nalla kombu thaenu
Yelaanu sollunga engeyum allunga
Eppodhum naanum unga maanu

Mottaana mottula pithaanen kelu
Thottaada ippo nalla naalu
Chittu sirippula retta madippula
Jivvunu thookudhamma melu

Ada vaarathula orathula serndhukurava
Oru nerathula vaarathula serthu tharava
Harey ho ho hooohoo

Koodalooru gundu malli…
Vaada pudikka vandha valli
Koodalooru gundu malli…
Vaada pudikka vandha valli

Vaasa kothamalli hoi…
Vandhen konjanthalli … haan
Vaasa kothamalli hoi…
Vaamaa konjam thalli

Koodalooru gundu malli Yehey ….
Vaada pudikka vandha valli Ahaa
Koodalooru gundu malli… Ohoi
Vaada pudikka vandha valli Aahaa…
”][/otw_shortcode_tabslayout]

Movie: Kumbakarai Thangaiah
Lyrics: Gangai Amaran
Music: Ilaiyaraaja