Lyricist Vairamuthu

கொக்கு சைவக் கொக்கு பாடல் வரிகள்

கொக்கு சைவக் கொக்கு ஒரு கெண்ட மீனக் கண்டு
வெரதம் முடிச்சிருச்சாம்
கொக்கு சைவக் கொக்கு ஒரு கெண்ட மீனக் கண்டு
வெரதம் முடிச்சிருச்சாம்

மீனு மேலக் கண்ணு அது ஒத்தக் காலில் நின்னு
கொத்தித்தான் புடிச்சிருச்சாம்
மீனு மேலக் கண்ணு அது ஒத்தக் காலில் நின்னு
கொத்தித்தான் புடிச்சிருச்சாம்

பிரம்மச்சாரி யாருமிங்கே கெடையாது
ஒரு காதல் இல்லாமல் சுக வாழ்க்கையும் ஏது

ஆகாயத்தப் பொத்தி வெக்க முடியாது
உன் கண்ணில் உன் காதல் அட துள்ளுதே பாரு

பந்தாடும் வயசுப்பையா பையா
பாட்டி சொல் கேட்டுக்கைய்யா கைய்யா

தாம்பத்ய வாழ்க்கையிலே லே லே லே…
சட்டங்கள் இருக்குதைய்யா ஐய்யா

பெண்டாட்டியோட ஒவ்வொரு நாளும்
ஐ லவ் யூ ஐ லவ் யூ நீ டுவல் டைம்ஸ் சொல்லு

நித்தம் நீ ஆறு முற முற முத்தங்கள் போட்டுவிடு விடு
நாளுக்கு மூணு முற முற..அஹ..ஹா
கட்டிலில் சேர்ந்துவிடு விடு

நான் சொன்ன கணக்கு நாள்தோறும் நடந்தா
பெண்டாட்டி எப்போதும் உன் காலக் கட்டிக் கெடப்பா.

கொக்கு சைவக் கொக்கு ஒரு கெண்ட மீனக் கண்டு
வெரதம் முடிச்சிருச்சாம்

மீனு மேலக் கண்ணு அது ஒத்தக் காலில் நின்னு
கொத்தித்தான் புடிச்சிருச்சாம்

வயசான சுந்தரியே யே மன்மதன் மந்திரியே யே
தாம்பத்யப் பாடத்திலே லே லே லே பீ எச் டீ முடிச்சவளே

அந்நாளில் நாட்டில் மாதம் மும்மாரி
உண்டாச்சு ஒண்ணாச்சு சுகம் ஒன்றுதான் பேச்சு

இந்நாளில் மனிதனுக்கு க்கு
சோத்துக்கு வழியில்லையே ஏ யே

ஒக்கார்ந்து காதலிக்க யே யே யே
யாருக்கும் பொழுதில்லையே

ஊர்க்கதை பேச நேரங்கள் இருக்கு
பெண்டாட்டி சேராம ஒரு வாழ்க்கையும் எதுக்கு

கொக்கு சைவக் கொக்கு ஒரு கெண்ட மீனக் கண்டு
வெரதம் முடிச்சிருச்சாம்

மீனு மேலக் கண்ணு அது ஒத்தக் காலில் நின்னு
கொத்தித்தான் புடிச்சிருச்சாம்

பிரம்மச்சாரி யாருமிங்கே கெடையாது
ஒரு காதல் இல்லாமல் சுக வாழ்க்கையும் ஏது

ஆகாயத்தப் பொத்தி வெக்க முடியாது
உன் கண்ணில் உன் காதல் அட துள்ளுதே பாரு…

Movie: Muthu
Lyrics: Vairamuthu
Music: A. R. Rahman