Lyricist Na. Muthukumar

கொக்கு பற பற பாடல் வரிகள்

கொக்கு பற பற கோழி பற பற மைனா பற பற மயிலே பற
கொக்கு பற பற கோழி பற பற மைனா பற பற மயிலே பற
என் பட்டமே பற பற பற வானம் தாண்டி பற பற
என் நெஞ்சமே பற பற பற எல்லைகள் இல்லை பற பற

பாஞ்ச்சி பாயுற பட்டம் இது பட்டய கிளப்புற பட்டம்
சூப்பர் ஸ்டார் பட்டம்  நம் பட்டம் ஒஏ..
பாஞ்ச்சி பாயுற பட்டம் இது பட்டய கிளப்புற பட்டம்
சூப்பர் ஸ்டார் பட்டம்  நம் பட்டம்

கொக்கு பற பற கோழி பற பற மைனா பற பற மயிலே பற
ஆஹா ஆஹா ஹே ஹேஹே ஹேஹேஹே

மீனாக்ஷி அம்மனை பாத்தாக்கா 
கந்து வட்டியோட கொடுமைய போக்கச்சொல்லு
ஸ்ரீரங்க நாதனை பாத்தாக்க தல காவேரியை அடிக்கடி வரச்சொல்லு
நேற்று என்ன நாளி என்ன இன்று மட்டும் உள்ளது
என் இஷ்டம் போல ஆட்டம் போடு பறந்து

காத்து இப்போ நம்ம பக்கம் சாதகமா வீசுதே
தும்பி இல்லை நம்ம பட்டம் பருந்து..
நூலோட போட்ட இந்த மாஞ்சா யாரோடும் டீலு போடுமே
ஆஹா ஆஆஆ……

பாஞ்ச்சி பாயுற பட்டம் இது பட்டய கிளப்புற பட்டம்
சூப்பர் ஸ்டார் பட்டம்  நம் பட்டம்
பாஞ்ச்சி பாயுற பட்டம் இது பட்டய கிளப்புற பட்டம்
சூப்பர் ஸ்டார் பட்டம்  நம் பட்டம்
கொக்கு பற பற கோழி பற பற மைனா பற பற மயிலே பற

ஏத்தி விட்டதை மறந்தாக்கா அந்த நன்றி என்னும் 
வார்த்தைகொரு அர்த்தமில்ல
காத்திலிருந்தே தலையாட்டி நீ நூலுக்குதான் நன்றி சொல்லு 
மெல்ல மெல்ல

பள்ளிகூடம் படிக்கல கல்லூரிய மிதிக்கல
பட்டம் மட்டும் வாங்கி புட்டோம் பாருடா
புத்தகத்தில் கூட இல்ல எத்தனையோ பாடங்கள
சொல்லும் பட்டம் வாத்தியாரு தானடா
காத்துக்கு வேலி போட யாரு காத்தாடி போல பறப்போம்
ஆஹா ஆஆஆ……

கொக்கு பற பற கோழி பற பற மைனா பற பற மயிலே பற
என் பட்டமே பற பற பற வானம் தாண்டி பற பற
என் நெஞ்சமே பற பற பற எல்லைகள் இல்லை பற பற

பாஞ்ச்சி பாயுற பட்டம் இது பட்டய கிளப்புற பட்டம்
சூப்பர் ஸ்டார் பட்டம்  நம் பட்டம்
பாஞ்ச்சி பாயுற பட்டம் இது பட்டய கிளப்புற பட்டம்
சூப்பர் ஸ்டார் பட்டம்  நம் பட்டம்…

Movie: Chandramukhi
Lyrics: Na. Muthu Kumar
Music: Vidyasagar 

Leave a Reply