Lyricist Vairamuthu
[otw_shortcode_tabslayout tabs=”2″ tab_1_title=”Tamil” tab_1_content=”கோடு போட்டா கொன்னு போடு பாடல் வரிகள்

ஹே ஹே ஹே ஹே கோடு போட்டா கொன்னு போடு
வேலி போட்டா ஹே வெட்டி போடு

நேத்துவரைக்கும் உங்க சட்டம் இன்னைக்கிருந்து எங்க சட்டம்
கோடு போட்டா கொன்னு போடு வேலி போட்டா ஹே வெட்டி
போடு வில்ல போல வளைஞ்ச கூட்டம்
வேல போல நிமிர்ந்து விட்டோம்

சோத்துல பங்கு கேட்டா அட இலயப்போடு இலய
சொத்துல பங்கு கேட்டா அவன் தலயப்போடு தலய

ஊரான் வீட்டு சட்டத்துக்கு ஊரு நாடு மசியாது
மேகம் வந்து சத்தம் போட்டா ஆகாயம் தான் கேட்காது
பாட்டன் பூட்டன் பூமிய யாரும் பட்டா போடக் கூடாது

ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே

ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே

பாம்பு கூட பழகி பசும் பால ஊத்தும் சாதி
தப்பு தண்டா செஞ்சா அட அப்பத் தெரியும் சேதி

கள்ளிக்காட்டு புள்ளத்தாச்சி கல்ல பெத்தா வீரனடா
ஜல்லிக்கட்டு மாடு கிழிச்சா சரியும் குடலே மாலையடா
செத்த கெழவன் எழுதிவெச்ச ஒத்த சொத்து வீரமடா

கோடு போட்டா கொன்னு போடு வேலி போட்டா ஹே வெட்டி போடு

ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே

ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே

எங்க காத்து மீன்சுட்ட வாசம்,அடிக்கும்
எங்க தண்ணி எரி சாராயம் போல் உறைக்கும்

வத்திப் போன உசுரோட வாழ்வானே சம்சாரி
ஒரு சப்பாத்திகள்ளி வாழ வேணாமே மும்மாரி

எட்டுக்கானி போனா அட எவனும் ஏழை இல்ல
மானம் மட்டும் போனா நீ மக்கா நாளே ஏழை

மனைவி மாதா மட்டும் இல்ல மண்ணும் கூட மானம்தான்
சீயான் காட்ட தோண்டிப் பாத்தா செம்மண் ஊத்து ரத்தம்தான்

கோ கோ கோ கோடு போட்டா ஹே ஹே கொன்னு போடு ஹே ஹே
வேலி போட்டா ஹே ஹே ஹே வெட்டி போடு ஹே ஹே
நேத்துவரைக்கும் உங்க சட்டம் இன்னைக்கிருந்து எங்க சட்டம்

ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
கோடு போட்டா ஹே ஹே ஹே கொன்னு
போடு ஹே ஹே ஹே வேலி போட்டா ஹே ஹே
ஹே ஹே வெட்டி போடு ஹே ஹே ஹே

நேத்துவரைக்கும் உங்க சட்டம் நேத்துவரைக்கும்
உங்க சட்டம் நேத்துவரைக்கும்
உங்க சட்டம் இன்னைக்கிருந்து எங்க சட்டம்…
” tab_2_title=”English” tab_2_content=”Kodu Potta Konnu Podu Song Lyrics in English

Kodu potta.. konnu podu..
Veli potta.. hey vetti podu..
Nethuvaraikum unga sattam
Innaikirunthu enga sattam

Kodu potta.. konnu podu..
Veli potta.. hey vetti podu..
Villa pola valanja kootam
Vela pola nimirnthu vittom

Sothula pangu ketta
Ada ellayapodu ellaya
Soththula pangu ketta
Avan thalaya podu thalaya

Ooraan veetu sattathukku
Ooru naadu masiyathu
Megam vanthu satham potta
Aagayamdhan ketkathu

Paatan pootan Boomiya yaarum
Patta poda koodathu

Hey hey hey hey Hey hey hey hey
Hey hey hey hey Hey hey hey hey
Hey hey hey hey Hey hey hey hey
Hey hey hey hey Hey hey hey hey

Hey hey hey hey Hey hey hey hey
Hey hey hey hey Hey hey hey hey
Hey hey hey hey Hey hey hey hey
Hey hey hey hey Hey hey hey hey

Pambu kooda pazhagi
Pasum paala oothum saathi
Thappu thanda sencha
Ada appa theriyum sedhi

Kalli kaatu pullathaachi
Kalla petha veeranada
Jalli kaatu madu kizhicha
Sariyum kudalae maalaiyada

Setha kezhavan Ezhuthi vecha
Ootha soththu veeramada

Kodu potta.. konnu podu..
Veli potta.. hey vetti podu..

Hey hey hey hey Hey hey hey hey
Hey hey hey hey Hey hey hey hey
Hey hey hey hey Hey hey hey hey
Hey hey hey hey Hey hey hey hey
Hey hey hey hey Hey hey hey hey

Enga kaathu Meensutta vaasam adikum
Enga thanni Eri saarayam pol uraikum

Vathi pona usuroda Vaazhvaanae samsari
Oru chappathi kalli vaazha Venamae mummari

Ettukaani pona Ada evanum ezha illa
Maanam mattum pona Nee maika naalae ezha

Manaivi maatha mattum illa
Mannum kooda maanamthaan
Chiyaan kaatta thoandi paatha
Semman oothu rathamthaan

Ko ko ko Kodu potta.. hey hey
Konnu podu.. hey hey
Veli potta.. hey hey
Hey vetti podu..hey hey
Nethuvaraikum unga sattam
Innaikirunthu enga sattam
Hey hey hey hey Hey hey hey hey

Kodu potta.. hey hey hey
Konnu podu.. hey hey hey
Veli potta.. hey hey hey
Hey vetti podu..hey hey hey

Nethuvaraikum unga sattam
Nethuvaraikum unga sattam
Nethuvaraikum unga sattam
Innaikirunthu enga sattam
”][/otw_shortcode_tabslayout]

Movie: Raavanan
Lyrics: Vairamuthu
Music: A. R. Rahman