Aagaya Thamaraigal cover

Movie: Aagaya Thamaraigal (1985)
Music: Gangai Amaran
Lyricists: Thirupathooran
Singers: S. P. Sailaja

Added Date: Feb 11, 2022

குழு: கெட்டிக்காரி வாடி கெட்டிக்காரி கேட்டுக்கோடி கத கேட்டுக்கோடி தக்க பதில் சொல்லலேன்னா கட்டுப்பட்டு ஓடனும்டி கெட்டிக்காரி சாந்துப் பொட்டுக்காரி.

குழு: கெட்டிக்காரி வாடி கெட்டிக்காரி கேட்டுக்கோடி கத கேட்டுக்கோடி

குழு: ………

பெண்: சேலக் கட்டாத புள்ள ஏழெட்டு பெத்த புள்ள ஊரோரம் தோப்புக்குள்ள ஜோடியோடு ஆடும் புள்ள

பெண்: சேலக் கட்டாத புள்ள ஏழெட்டு பெத்த புள்ள ஊரோரம் தோப்புக்குள்ள ஜோடியோடு ஆடும் புள்ள யாரு புள்ள அடி சின்னப்புள்ள நீ சொல்லு புள்ள.

பெண்: அது நானு இல்ல
குழு: ஹஹாஹ் ஹஹாஹ்

பெண்: சேலக் கட்டாத புள்ள ஏழெட்டு பெத்த புள்ள ஊரோரம் தோப்புக்குள்ள ஜோடியோடு ஆடும் புள்ள கேளு புள்ள அது செல்லப் புள்ள…அணில் புள்ள

குழு: புதிரு கேத்த பதில சொல்லல புடிச்சி வச்சு கொட்டுங்கடி கழுத மேல ஏத்தி வச்சு கரும்புள்ளி செம்புள்ளி குத்துங்கடி.. ஏஹே ஏஹே ஏஹே ஏஹே ஏ…

குழு: கெட்டிக்காரி வாடி கெட்டிக்காரி கேட்டுக்கோடி கத கேட்டுக்கோடி தக்க பதில் சொல்லலேன்னா கட்டுப்பட்டு ஓடனும்டி கெட்டிக்காரி சாந்துப் பொட்டுக்காரி.

குழு: கெட்டிக்காரி வாடி கெட்டிக்காரி கேட்டுக்கோடி கத கேட்டுக்கோடி

பெண்: முள்ளு முள்ளுக்குள்ள முக்குளமும் தண்டுக்குள்ள வெள்ளி மடலுக்குள்ள வெண்கல கட்டி இத சொல்லி விளக்கடி செண்பக குட்டி

பெண்: எங்கே இன்னொரு தரம் சொல்லு..

பெண்: முள்ளு முள்ளுக்குள்ள முக்குளமும் தண்டுக்குள்ள வெள்ளி மடலுக்குள்ள வெண்கல கட்டி இத சொல்லி விளக்கடி செண்பக குட்டி

பெண்: அப்பனும் சொரியனடி ஆத்தா சடைச்சியடி புள்ளைங்க எல்லாமே சக்கரக்கட்டி அடி போட்டிக்கு வந்தவளே வள்ளிக்குட்டி விடுகதையெல்லாம் பழுத்த பழம் நீ விடுத்ததுதானே பலாப்பழம் பலாப்பழம்

பெண்: அடி ஆத்தாடி சரியா சொல்லிபுட்டாடியோ
பெண்: இப்ப என் விடுகதைக்கு பதில் சொல்லுங்கடி

பெண்: கல்யாணம் ஆனப் பொண்ணு கருத்தப்புள்ள அவ கையப் புடிச்சான் ஒருத்தன் புருஷனில்ல கல்யாணம் ஆனப் பொண்ணு கருத்தப்புள்ள அவ கையப் புடிச்சான் ஒருத்தன் புருஷனில்ல சம்மதப்பட்டா அவளும் மறுக்கல சங்கடப்பட்டா வேறு வழியில்ல

பெண்: அவன் தொட்டுப் பிடிச்சான் அவ விட்டுக் கொடுத்தா பழக்கமாகி வந்தவன் அட வழக்கம் போல தந்தவன் யார் அவன் யார் அவன் யார் அவன்…

பெண்: அட இது தெரியாதாக்கும்…
பெண்: கள்ளப்புருஷன்..
பெண்: அடச்சீ.. கதைய மாத்தி சொல்லாதடி இடிக்கப்போறேன் அந்த கருத்தப்புள்ள கையத் தொட்டவன் வளையல்காரன்…வளையல்காரன்..

பெண்: புதிரு கேத்த பதில சொல்லல புடிச்சி வச்சு கொட்டுவேன்டி கழுத மேல ஏத்தி வச்சு கரும்புள்ளி செம்புள்ளி குத்துவேன்டி…ஹான்..