Lyricist Vairamuthu

கெடா கெடா கறி பாடல் வரிகள்

ஹே கெடா கெடா கறி அடுப்புல கெடக்கு
மொடா மொடா கள்ளு ஊத்து
இச்சான் இச்சாங்கிளி ஏங்குது பாத்து
மச்சான் மச்சான் மால மாத்து

கூர சேல கொமரி கோவ பழ சிவப்பு
நாக பழ கருப்பு நாடோடி பய மவன்

பப்பர பப்பா பப்பர பப்பா மால மாத்துடி
அப்புறம் பாப்பா அப்புறம் பாப்பா சேல மாத்துடி

இச்சான் இச்சாங்கிளி ஏங்குது பாத்து
மச்சான் மச்சான் மால மாத்து
கெடா கெடா கறி அடுப்புல கெடக்கு
மொடா மொடா கள்ளு ஊத்து

இவ கண்ணால பாத்தா ஜானகி அம்சம்
கட்டில் மேல பாத்தா சூா்பனாக வம்சம்

கூர சேல கொமரி கோவ பழ சிவப்பு
நாக பழ கருப்பு நாடோடி பய மவன்

கெடா கெடா கறி அடுப்புல கெடக்கு
மொடா மொடா கள்ளு ஊத்து

எலுமிச்சம் பழம் போல இளம் பொண்ணு
சிருசு வாக்கப்படும் வாழடிக்கு வாய் மட்டும் பெருசு

தகிட தக்க தகிட தக்க தாளம் கிழியட்டும் கர்பக
மொட்டு கர்பக மொட்டு கன்னி கழியட்டும்

வாங்க ஹோய் மச்சினைங்க கொட புடிக்க
மாப்பிள்ள வந்தாச்சு அடி நாத்தனாரு
முந்தி சொமக்க நாயகி வந்தாச்சு
ஏலே நாயனம் என்னாச்சு

கெடா கெடா கறி அடுப்புல கெடக்கு
மொடா மொடா கள்ளு ஊத்து
இச்சான் இச்சாங்கிளி ஏங்குது பாத்து
மச்சான் மச்சான் மால மாத்து

கூர சேல கொமரி கோவ பழ சிவப்பு
நாக பழ கருப்பு நாடோடி பய மவன்

கொக்கர கொக்கோ கொக்கர கொக்கோ மால மாத்துடி
அப்புறம் பாப்பா அப்புறம் பாப்பா சேல மாத்துடி

இவ கண்ணால பாத்தா ஜானகி அம்சம்
கட்டில் மேல பாத்தா சூா்பனாக வம்சம்

கூர சேல கொமரி கோவ பழ சிவப்பு நாக பழ கருப்பு
நாடோடி பய மவன்

கெடா கெடா கறி அடுப்புல கெடக்கு
மொடா மொடா கள்ளு ஊத்து
இச்சான் இச்சாங்கிளி ஏங்குது பாத்து
மச்சான் மச்சான் மால மாத்து

கூர சேல கொமரி கோவ பழ சிவப்பு நாக
பழ கருப்பு நாடோடி பய மவன்

பப்பர பப்பா பப்பர பப்பா மால மாத்துடி
அப்புறம் பாப்பா அப்புறம் பாப்பா சேல மாத்துடி

கெடா கெடா கறி அடுப்புல கெடக்கு
மொடா மொடா கள்ளு ஊத்து
இச்சான் இச்சாங்கிளி ஏங்குது பாத்து
மச்சான் மச்சான் மால மாத்து

ஹே மாப்ள ஹே மாப்ள ஹே மாப்ள ஹே மாப்ள
புது மாப்ள நம்ம மாப்ள ஹே மாப்ள ஹே மாப்ள
நம்ம மாப்ள ஹே

தின் தக்க தின் தின் தக்க தின் தின்
தக்க தின் மேளம் கொட்டு தாளம் தட்டு
ஆட்டம் போடு பாட்டும் பாடு ஹே

ஹே மாப்ள ஹே மாப்ள ஹே மாப்ள ஹே மாப்ள புது மாப்ள
ஹே மாப்ள ஹே மாப்ள ஹே மாப்ள ஹே மாப்ள புது மாப்ள
ஹே மாப்ள ஹே மாப்ள ஹே மாப்ள ஹே மாப்ள புது மாப்ள…

Movie: Raavanan
Lyrics: Vairamuthu
Music: A. R. Rahman