Lyricist Na. Muthukumar

கட்டிப்பிடி என்னை கட்டிப்பிடி பாடல் வரிகள்

கட்டிப்பிடி என்னை கட்டிப்பிடி
நீ எப்போதும் குத்தாத ரோஜ செடி
விட்டு புடி என்ன தொடு பிடி
இது வில்லேந்தி விலையாடும் வேட்டையடி

நிறம் மாரும் பூ நீயடி
உன்ன பரிகாமல் தொடுத்தேனடி
அன்னையாத தீ நீயடி
உன்னை அண்ணைகாமல் அண்ணைதேனடி

கன்னோரமா கன்னோரமா கும்மாளம்மா
நெச்சொரமா நெச்சொரமா வந்தாளம்மா
கன்னோரமா கன்னோரமா கும்மாளம்மா
நெச்சொரமா நெச்சொரமா வந்தாளம்மா

கட்டிப்பிடி என்னை கட்டிப்பிடி
னான் எப்பொதும் குதாத ரொஜ செடி
விட்டுப்பிடி என்ன தொட்டுப்பிடி
நான் விட்டாலும் தொட்டாடும் முல்லை கொடி

யே கொஞ்சி பேசடி குட்டி மான் கொண்ணு போடடி செல்லமா
கைய்யும் ஓடல காலும் ஓடல எல்லாம் உன்னால
யே சீறி பாயட சிங்கமா வெட்டி போடடா தங்கமா
என்ன வேணுமோ கேட்டு வாங்கிகோ ரெண்டு கண்ணால

அடி ஆவாரம் பூவுக்கு ஆளில்லா தீவுக்கு
ஒரேஞ்சு மழை மேகம் நான் தானடி
அடி பொக்காத ஓருக்கு பொல்லாத காட்டுக்கு
ரெண்டாக கைகோர்த்து போவொம் அடி

அட என்னமோ பன்னுற என்னமோ சொல்லுற
கத்தாடி போல் நெஞ்சு கூத்தாடுதே

கன்னோரமா கன்னோரமா கும்மாளம்மா
நெச்சொரமா நெச்சொரமா வந்தாளம்மா
கன்னோரமா கன்னோரமா கும்மாளம்மா
நெச்சொரமா நெச்சொரமா வந்தாளம்மா

இந்த முத்தம் தான் போதுமா இன்னும் ஒண்ணுதான் வேணுமா
இந்த கன்னமா அந்த கன்னம வேறு என்னாம்மா

என்ன கேட்கதான் வேணுமா உதடு கேடுத்தான் தீண்டுமா
மொதமாக்க நி கட்டிகொல்லட நான் உன் கன்னம்மா

அடி மாமான்னு நீ சொல்ல யேம்மானு நான் சொல்ல
ஆமான்னு உல்லோரம் கள்ளூறுதே

அடி அழக்காக்க நீ துள்ளபழக்காத சிறு புள்ள
இது என்ன புது போதை தள்ளாடுதே

அட என்னமோ பன்னுற என்னமோ சொல்லுற
கத்தாடி போல் நெஞ்சு கூத்தாடுதே

கட்டிப்பிடி என்னை கட்டிப்பிடி
நீ எப்போதும் குத்தாத ரோஜ செடி
விட்டு புடி என்ன தொட்டு பிடி
இது வில்லேந்தி விலையாடும் வேட்டையடி

நிறம் மாரும் பூ நீயடி
உன்ன பரிகாமல் தொடுத்தேனடி
அன்னையாத தீ நீயடி
உன்னை அண்ணைகாமல் அண்ணைதேனடி…

Movie: Vettai
Lyrics: Na. Muthukumar
Music: Yuvan Shankar Raja