Lyricist Kabilan

கத்த கத்த கானாங்கத்த பாடல் வரிகள்

கத்த கத்த கானாங்கத்த காத்திருக்கு கட்டில் மெத்தை
கத்த கத்த கானாங்கத்த காத்திருக்கு கட்டில் மெத்தை

என்னை தொட்டு தொட்டு நீ ஒரு தூண்டில்
போடாதே இந்த மீனை புடிச்சி நீ மென்னு தின்னாதே
அலை ஓரமாய விளையாடிடும் கடல் தேவதை நீ
மடி மீதில கொடி ஏறிடும் மச்ச கண்ணன் நீ

கத்த கத்த ஹேய் கத்த கத்த கானாங்கத்த
காத்திருக்கு கட்டில் மெத்தை
கத்த கத்த கானாங்கத்த காத்திருக்கு கட்டில் மெத்தை

கொண்ட மேல கூடை தூக்கி குலுங்கி போறாளே
கரையில் வீழ்ந்த மீன போ தவிக்க வச்சாலே

ஒத்தையில போகும் போதும் உத்து பார்க்காதே
முள்ளு மீனு பார்வையாலே முட்டி தள்ளாதே

வஞ்சி வஞ்சி நீ தான் வஞ்சிரமே
கொஞ்சி கொஞ்சி பேச கெஞ்சுறேனே

வெட்கத்தில மீனு ஒன்னு வேர்த்திருக்க
கொத்தி தின்ன கொக்கு ஒன்னு காத்திருக்க

கத்த கத்த கானாங்கத்த காத்திருக்கு கட்டில் மெத்தை
கத்த கத்த கானாங்கத்த ஹேய்
காத்திருக்கு கட்டில் மெத்தை ஆ ஆ ஆ ஆ

பொடவைக்குள்ள மடவா மீனு புகுந்து கொண்டதே
இங்கே தொட்டு அங்கே தொட்டு இடுப்பை கிண்டுதே

ஐயர் பொண்ணு உதட்ட மென்னு அசைவம் தின்னுதே
குளத்த தாண்டி குதிச்சு வந்து குறும்பு பண்ணுதே

ஆக்கி வச்ச மீன் குழம்பாய் ஆனவரே
முந்தானையில் சிக்கி கொண்ட மீனவரே

விண்ணை விட்டு மண்ணில் வந்த விண்மீன் இதா
பட்டினிக்கு பந்தி வைக்கும் பெண்மீன் இதா
இது கத்த கத்த கானாங்கத்த காத்திருக்கு கட்டில் மெத்தை

ஏய் கத்த கத்த கத்த கானாங்கத்த
இங்கு காத்திருக்கு கட்டில் மெத்தை

என்னை தொட்டு தொட்டு நீ ஹோய் ஹோய்
ஒரு தூண்டில் போடாதே ஹோய் ஹோய்
இந்த மீனை புடிச்சி ஹோய் ஹோய்
நீ மென்னு தின்னாதே ஹோய் ஹோய்

அலை ஓரமாய் விளையாடிடும் கடல் தேவதை நீ
மடி மீதிலே கொடி ஏறிடும் மச்ச கண்ணன் நீ

கத்த கத்த ஏய் கத்த கத்த கத்த கானாங்கத்த
காத்திருக்கு கட்டில் மெத்தை
கத்த கத்த கானாங்கத்த ஹேய் காத்திருக்கு கட்டில் மெத்தை…

Movie: Arasu
Lyrics: Kabilan
Music: Mani Sharma