Karuvizhiye Song Lyrics

Movie: Manase Namaha (2020)
Music: Kamran
Lyricists: Mani Amuthavan
Singers: Anurag kulkarni

Added Date: Feb 11, 2022

ஆண்: இதயம் உடைந்தாலும் உன்னை தேடி ஓடுதே இமை தாண்டிய நீர் உந்தன் பாதம் தேடுதே

ஆண்: விழி மீது முல்லை வைக்க கண்கள் தூங்குமா இடி வீசி போனதென்ன நீயும் மேகமா

ஆண்: கருவிழியே பாரு ஒரு வாட்டி கனிமொழியே வா கைகள் நீட்டி மனம் வீச பேசு மன வாட்டி நகராமல் கேட்பேன் தலையாட்டி

ஆண்: நேரங்களை குறையா நான் சொல்வது உன்னை தந்தது என் கையில் அதுவே…அதுவே தூரங்களும் உடைய என் செய்வது என் செய்வது நீ இல்லா வெண் பகலும் இரவே..ஹும்ம் ம்ம் ம்ம்

ஆண்: நான் என்பது உன்னை இன்றி ஒன்றும் இல்லையே நாளை என ஒன்று எந்தன் வாழ்வில் இல்லையே

ஆண்: கருவிழியே பாரு ஒரு வாட்டி கனிமொழியே வா கைகள் நீட்டி மனம் வீச பேசு மன வாட்டி நகராமல் கேட்பேன் தலையாட்டி

ஆண்: கருவிழியே பாரு ஒரு வாட்டி கனிமொழியே வா கைகள் நீட்டி மனம் வீச பேசு மன வாட்டி நகராமல் கேட்பேன் தலையாட்டி

ஆண்: கருவிழியே..ஏ…ஏ… கனிமொழியே..ஏ…