Movie: A Aa E Ee (2009)
Music: Vijay Antony
Lyricists: Eknaath
Singers: Vijay Antony and Sangeetha Rajeswaran
Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: விஜய் ஆன்டனி
ஆண்: கன்னி வெடி உன் கண்ணில் கன்னி வெடி கொல்லுதடி என் நெஞ்சை கொல்லுதடி
ஆண்: கனவிலே உன் இளமை துள்ளுதடி உன் நினைவுகள் என் உயிரை கிள்ளுதடி டி டி டி டி டி
பெண்: கன்னி வெடி உன் கண்ணில் கன்னி வெடி கன்னி வெடி உன் கண்ணில் கன்னி வெடி
குழு: ………..
பெண்: முடிவு செய் முடிவு செய் முத்தங்கள் கொடுக்க முடிந்தால் செய்
பெண்: பதிவு செய் கை ரேகையை என் மேனியில் பதிவு செய்
ஆண்: உதவி செய் உதவி செய் வெட்கத்தை விரட்ட உதவி செய்
ஆண்: செலவு செய் செலவு செய் உன் ஏக்கத்தை செலவு செய்
பெண்: போதும் என்பது மனசு சுகம் வேண்டும் என்பது வயசு ஓட சொல்லுது கொலுசு என்னை விடுவாயா
ஆண்: காதல் எனக்கும் புதுசு சுக வேதனை படுது மனசு பாவி உன் நினைவாலே என் மனதில் மனதில் தினமும் அடி தடி
ஆண்: கன்னி வெடி உன் கண்ணில் கன்னி வெடி கொல்லுதடி என் நெஞ்சை கொல்லுதடி
பெண்: கனவிலே உன் இளமை துள்ளுதடா உன் நினைவுகள் என் உயிரை கிள்ளுதடா டா டா டா டா டா
பெண்: கன்னி வெடி உன் கண்ணில் கன்னி வெடி கன்னி வெடி உன் கண்ணில் கன்னி வெடி
குழு: ச நி க பு ரா மோ விழா ஏசி ச நி க பு ரா மோ விழா ஏசி ச நி க பு ரா மோ விழா ஏசி ச நி க பு ரா மோ விழா ஏசி
ஆண்: ஓ எது வரை எது வரை வானின் எல்லைகள் எது வரை
ஆண்: அது வரை அது வரை நீ என் மனதில் அது வரை
பெண்: ஒரு முறை ஒரு முறை உன்னை காண வேண்டும் என் தனி அறை
பெண்: விடுமுறை விடுமுறை என் ஆடைக்கு விடுமுறை
ஆண்: காலை வென் பனி மூட்டம் நீ பேபிலோனா தூங்கும் தோட்டம் ஜாதி மல்லிகை கூட்டம் உன் உடலாகும்
பெண்: எங்கும் உன் போல் தோற்றம் இது ஹார்மோன்கள் செய்யும் மாற்றம் அடிக்கடி உன் நினைவாலே என் இரவில் இரவில் தினமும் இடி இடி
பெண்: கன்னி வெடி உன் கண்ணில் கன்னி வெடி கொல்லுதடா என் நெஞ்சை கொல்லுதடா
பெண்: கனவிலே உன் இளமை துள்ளுதடா உன் நினைவுகள் என் உயிரை கிள்ளுதடா டா டா டா டா டா
ஆண்: கன்னி வெடி உன் கண்ணில் கன்னி வெடி கொல்லுதடி என் நெஞ்சை கொல்லுதடி