Aalayamani cover

Movie: Aalayamani (1962)
Music: Viswanathan – Ramamoorthy
Lyricists: Kannadasan
Singers: Seerkazhi  Govindarajan and P. Susheela

Added Date: Feb 11, 2022

ஆண்: வானம்பாடி. (2)

பெண்: ஆ ஹாஹ ஹா.. ஆ..ஆ.. ஓ.ஹோஹோ ஹோ ஓ..ஓ… ஆ ஹாஹ ஹா.. ஆ..ஆ.. ஓ.ஹோஹோ ஹோ ஓ..ஓ…

பெண்: கண்ணான கண்ணனுக்கு அவசரமா கொஞ்சம் பின்னாலே பார்க்கவும் முடியலையா கண்ணான கண்ணனுக்கு அவசரமா கொஞ்சம் பின்னாலே பார்க்கவும் முடியலையா பெண்ணழகு சிரிப்பதும் தெரியலையா அது பேசாமல் பேசுவது கேட்கலையா

பெண்: கண்ணான கண்ணனுக்கு அவசரமா கொஞ்சம் பின்னாலே பார்க்கவும் முடியலையா கண்ணான கண்ணனுக்கு அவசரமா கொஞ்சம் பின்னாலே பார்க்கவும் முடியலையா பெண்ணழகு சிரிப்பதும் தெரியலையா அது பேசாமல் பேசுவது கேட்கலையா

பெண்: கண்ணான கண்ணனுக்கு அவசரமா கொஞ்சம் பின்னாலே பார்க்கவும் முடியலையா

ஆண்: பொன்னான கண்மணிக்குப் புரியாதா கொஞ்சம் முன்னாலே வந்தாலே தெரியாதா பொன்னான கண்மணிக்குப் புரியாதா கொஞ்சம் முன்னாலே வந்தாலே தெரியாதா கண்ணழகை நான் காணக் கூடாதா கல்யாணத் தேரோடக் கூடாதா

பெண்: கண்ணான கண்ணனுக்கு அவசரமா கொஞ்சம் பின்னாலே பார்க்கவும் முடியலையா

பெண்: உள்ளத்தில் வீடுகட்டி உள்ளே ஓர் தொட்டில்கட்டி பிள்ளையினைப் போலே உன்னை தாலாட்டவா பிள்ளையினைப் போலே உன்னை தாலாட்டவா ஆரிராராரொஅ ஆரிராராரொஅ ஆரிராராரொஅ ஆரிராராரொஅ

பெண்: உள்ளத்தில் வீடுகட்டி உள்ளே ஓர் தொட்டில்கட்டி பிள்ளையினைப் போலே உன்னை தாலாட்டவா பிள்ளையினைப் போலே உன்னை தாலாட்டவா ஆரி ராராரோ ஆரி ராராரோ ஆரி ராராரோ ஆரி ராராரோ

பெண்: உள்ளத்தில் வீடுகட்டி உள்ளே ஓர் தொட்டில்கட்டி பிள்ளையினைப் போலே உன்னை தாலாட்டவா பிள்ளையினைப் போலே உன்னை தாலாட்டவா

ஆண்: கன்னத்தில் முத்தம் இட்டு கண்ணிரண்டில் கண்ணை வைத்து சின்னப் பிள்ளை போலே நானும் வாலாட்டவா சின்னப் பிள்ளை போலே நானும் வாலாட்டவா ஓஒ..ஓ.ஓஒ..ஓஒ…

பெண்: கண்ணான கண்ணனுக்கு அவசரமா கொஞ்சம் பின்னாலே பார்க்கவும் முடியலையா

ஆண்: பொன்னான கண்மணிக்குப் புரியாதா கொஞ்சம் முன்னாலே வந்தாலே தெரியாதா

பெண்: மஞ்சத்தில் உன்னை வைத்து மல்லிகை முல்லை வைத்து கொஞ்சுமொழி பேசி வந்து நானாடவா கொஞ்சுமொழி பேசி வந்து நானாடவா

ஆண்: அந்தமலர் வாடுமென்று சொந்தமலர் வேண்டுமென்று இந்தமலர் வண்ணங் கண்டு நான் பாடவா இந்தமலர் வண்ணங் கண்டு நான் பாடவா

பெண்: கண்ணான கண்ணனுக்கு அவசரமா கொஞ்சம் பின்னாலே பார்க்கவும் முடியலையா பெண்ணழகு சிரிப்பதும் தெரியலையா அது பேசாமல் பேசுவது கேட்கலையா

பெண்: கண்ணான கண்ணனுக்கு அவசரமா கொஞ்சம் பின்னாலே பார்க்கவும் முடியலையா ஆ ஹாஹா ஹா…ஆஅ..ஆஅ. ஓ ஹோ ஹோ ஹோ ஓ.ஓ… ஆ ஹாஹா ஹா…ஆஅ..ஆஅ. ஓ ஹோ ஹோ ஹோ ஓ.ஓ…