மாரி செல்வராஜ்

கண்டா வரச் சொல்லுங்க பாடல் வரிகள்

சூரியன பெக்கவில்லை..
சந்திரனும் சாட்சி இல்லை..

சூரியன பெக்கவில்லை..
சந்திரனும் சாட்சி இல்லை..
பாதகத்தி பெத்த பிள்ளை..
பஞ்சம் திண்ணு வளந்த பிள்ளை..

கண்டா வரச்சொல்லுங்க..
கர்ணன கையோட கூட்டி வாருங்க..
அவன கண்டா வரச்சொல்லுங்க..
கர்ணன கையோட கூட்டி வாருங்க..

கண்டா வரச்சொல்லுங்க..
கையோட கூட்டி வாருங்க..

அம்மாடி ஆலமரம்..
மரத்துமேல உச்சிக்கெளை..

அம்மாடி ஆலமரம்..
மரத்துமேல உச்சிக்கெளை..
ஒத்தக்கிளி நின்னாக்கூட..
கத்தும்பாரு அவன் பேர..

கண்டா வரச்சொல்லுங்க..
கர்ணன கையோட கூட்டி வாருங்க..
அவன கண்டா வரச்சொல்லுங்க..
கர்ணன கையோட கூட்டி வாருங்க..

கண்டா வரச்சொல்லுங்க..
கையோட கூட்டி வாருங்க..
கண்டா வரச்சொல்லுங்க..
கையோட கூட்டி வாருங்க..

ஊரெல்லாம் கோயிலப்பா..
கோயிலெல்லாம் சாமியப்பா..

ஊரெல்லாம் கோயிலப்பா..
கோயிலெல்லாம் சாமியப்பா..
ஒத்த பூடம்ங்கூட இல்லயப்பா..
எங்க குடும்பத்துல ஒருத்தனப்பா..

கண்டா வரச்சொல்லுங்க..
கர்ணன கையோட கூட்டி வாருங்க..
அவன கண்டா வரச்சொல்லுங்க..
கர்ணன கையோட கூட்டி வாருங்க..

கண்டா வரச்சொல்லுங்க..
கையோட கூட்டி வாருங்க..

கவசத்தையும் கண்டதில்ல..
எந்த குண்டலமும் கூடயில்லை..
வாள் தூக்கி நின்னான் பாரு..
வந்து சண்டப்போட்ட எவனும் இல்லை..

வாள் தூக்கி நின்னான் பாரு..
வந்து சண்டப்போட்ட எவனும் இல்லை..

கண்டா வரச்சொல்லுங்க..
கர்ணன கையோட கூட்டி வாருங்க..
அவன கண்டா வரச்சொல்லுங்க..
கர்ணன கையோட கூட்டி வாருங்க..

கண்டா வரச்சொல்லுங்க..
கையோட கூட்டி வாருங்க..
கண்டா வரச்சொல்லுங்க..
கையோட கூட்டி வாருங்க..
கண்டா வரச்சொல்லுங்க..
கையோட கூட்டி வாருங்க..

Movie: Karnan (2021)
Lyrics: Mari Selvaraj
Music: Santhosh Narayanan