Ambikapathy cover

Movie: Ambikapathy (2013)
Music: A. R. Rahman
Lyricists: Vairamuthu
Singers: Chinmayi, Pooja AV, Sharanya Srinivas,
Madhushree, Vaishali and Aanchal Sethi

Added Date: Feb 11, 2022

பெண்: ச ட நி ரி ஆ ஆ ச ட ஆ ஆ ஆ ச ம ட நி ட நி ரி ச நி ப க ரி க ம ப ரி க ப ச க ம ட ட நி நி ச நி ட ப ரி க ம ப ட ரி ச ஆ. ஆ.ஆ க ம ட ட நி நி ரி க ரி க ச நி ச ஆ. ஆ. ஆ.ஆ ஆ. ஆ

பெண்: { கனவே கனவே உன் கண்ணில் இருக்கு வினாவு வினாவு உன் நெஞ்சில் இருக்கு } (2)

பெண்: ஹா வீட்டுக்குள் மான்கள் படையெடுத்தோட பச்சை கிளி கூட்டம் பாட்டுக்கள் பாட ஹோ திருமண வீடு திக்கு முக்கு ஆடு

பெண்: ………..

பெண்: குயிலே நடந்து ஒரு குட்டி கலாட்டா சுவையே இல்லை ஒரு சண்டை இல்லாடா

பெண்: ஆ துள்ளி வரும் ஆறு என்றும் தேங்குவது இல்லை திருமண வீடென்றும் தூங்குவது இல்லை

பெண்: பாட்டிகள் எல்லாம் தாவணி போட தாத்தாக்கள் எல்லாம் ஜீன்ஸ் உடன் ஆட வான்டுகள் எல்லாம் கை கொட்டி பாட

பெண்: ……….

பெண்: ஊரும் உறவும் இங்கு ஒன்றுபட்டாலே வீடு வாசல் அது ரெண்டு படாதோ

பெண்: தேனின் முகத்தில் ஒரு ஈ ஒட்டாதே எங்கள் அகத்தில் துயிர் நில்லாதே

பெண்: காற்றுக்கு கவலை ஓ. பட தெரியாதே மருதாணி பூசி மஹாராணி ஆவோம் வர்ணங்கள் கோர்த்து வானவில் செய்வோம்

பெண்: ஓ வாழை மரம் சேலை கட்டாதோ கட்டாதோ வாசலெல்லாம் விண்மீன் கொட்டாதோ கொட்டாதோ

பெண்: நாதஸ்வரங்கள் மழை கொட்டாதோ கொட்டாதோ நாடி நரம்பில் இன்பம் சொட்டாதோ சொட்டாதோ

பெண்: ஆகாயம் கையில் எட்டாதோ எட்டாதோ தெய்வம் வந்து கதவை தட்டாதோ தட்டாதோ

பெண்: தேவதைகள் பல்லாண்டு பாடாதோ பாடாதோ திருமணமே சொர்கம் என்று ஆகாதோ ஆகாதோ

பெண்: ஓ. விண்ணும் மண்ணும் கூடி ஓ வாழ்த்தட்டுமே { மண மக்கள் வாழ்க மங்களம் வாழ்க } (2) மங்களம் வாழ்க மங்களம் வாழ்க