Lyricist Sivakarthikeyan
[otw_shortcode_tabslayout tabs=”2″ tab_1_title=”Tamil” tab_1_content=”எனக்கு இப்போ கல்யாண வயசுதான் பாடல் வரிகள்

அவ முன்னால நிக்கிறேன் அவ கண்ணால சொக்குறேன்
நான் தன்னால சிக்குறேன் பின்னால சுத்துறேன் உன்னால சாவுறேன்

அவ முன்னால நிக்கிறேன் அவ கண்ணால சொக்குறேன்
நான் தன்னால சிக்குறேன் பின்னால சுத்துறேன் உன்னால சாவுறேன்

ஊருல அவளோ பொண்ணுக இருந்தும்
லக் தான் உனக்கு அடிச்சுருக்கு

அட உன்னால சிக்குறேன் உன்னால திக்குறேன் உன்னால விக்குறேன்
அனுஷ்கா சர்மா’கு கோஹ்லி போல்
உனக்கு தான் நானும் கெடைச்சுருக்கேன்
அட உன்ன நான் டாவுறேன் உன்னால சாவுறேன்

எனக்கு இப்போ கல்யாண வயசுதான் வந்துடுச்சு டி
டேட் பண்ணவா இல்ல சாட் பண்ணவா

உன்கூட சேர்ந்து வாழ ஆச தான் வந்துடுச்சு டி
மீட் பண்ணவா இல்ல வெயிட் பண்ணவா

அவ முன்னால நிக்கிறேன் அவ கண்ணால சொக்குறேன்
நான் தன்னால சிக்குறேன் பின்னால சுத்துறேன் உன்னால சாவுறேன்

அவ முன்னால நிக்கிறேன் அவ கண்ணால சொக்குறேன்
நான் தன்னால சிக்குறேன் பின்னால சுத்துறேன் உன்னால சாவுறேன்

எனக்கு… மொத்தம் பாத்து பேரு தான் அத்தை பொண்ணுங்க
இருந்தும்… நான் டிக் அடிச்சது உங்க பேருங்க

லவ் பிரிமியர் லீக் போட்டி’ல csk நான் தானே
பிரேக் உட்டு வந்தாலும் தெறிக்க விடுவேன்
கிய ரே சிங்கள்’ஆஹ் என்ன பாத்து கேட்டவனல்லாம்
உன்கூட மிங்கில்’ஆனா காண்டு ஆவனே

நேக்கு இப்போ கல்யாண வயசுதான் வந்துடுச்சு டி
டேட் பண்ணவா இல்ல சாட் பண்ணவா

உன்கூட சேர்ந்து வாழ ஆச தான் வந்துடுச்சு டி
மீட் பண்ணவா இல்ல வெயிட் பண்ணவா

எனக்கு இப்போ மேரேஜ் வயசுதான் வந்துடுச்சு டி
நாள் பாக்கவே பிளாக் பண்ணவா

உன்கூட சேர்ந்து லிவிங் டுகெதர் கூட எனக்கு ஓகே டி
ஹவுஸ் பாக்கவே பால் காச்சவா

அவ முன்னால நிக்கிறேன் அவ கண்ணால சொக்குறேன்
நான் தன்னால சிக்குறேன் பின்னால சுத்துறேன் உன்னால சாவுறேன்

அவ முன்னால நிக்கிறேன் அவ கண்ணால சொக்குறேன்
நான் தன்னால சிக்குறேன் பின்னால சுத்துறேன் உன்னால சாவுறேன்…” tab_2_title=”Engish” tab_2_content=”Kalyaana Vayasu Song Lyrics in English

Ava munnalaa nikkuran Ava kannalaa sokkuran
Naan thannalae sikkuran Pinnalaa sutthuran
Unnaala saavuran

Ava munnalaa nikkuran Ava kannalaa sokkuran
Naan thannalae sikkuran Pinnalaa sutthuran
Unnaala saavuran

Oorula avalo ponnunga irunthum
Luck-u than unakku adichirukku
Ade unnaalaa sikkuran
Unnaalaa thikkuran Unnaalaa vikkuran

Anushka sharma’ku kohli-ye pol
Unakku than naanum kidaichirukken
Ade unnai naan daavuran Unnaala saavuran

Enakku ippo kalyaana vayasu than
Vandhuduchi di
Date pannavaa Illa chat pannavaa
Unkuda sernthu vaazhai aasai than
Vandhuduchi di Meet pannavaa
Illa wait pannavaa

Ava munnalaa nikkuran Ava kannalaa sokkuran
Naan thannalae sikkuran Pinnalaa sutthuran
Unnaala saavuran

Ava munnalaa nikkuran Antha kannalaa sokkuran
Naan thannalae sikkuran Unnai naa daavuran
Unnaalaa saavuran

Enakku mottham Paththu peru than
Aththai ponnunga
Irunthum naan tick-u adichathu
Unga perunga

Love-teeyil pootilae Csk naanthanae
Break vittu vanthaalum
Therikka viduvennae
Kyarae single-ahnu
Ennai parthu kettavanlaam
Unkuda mingle-ahna gaandaavaanae

Nekku kalyaana vayasu than
Vandhuduthu di Date pannavaa
Illa chat pannavaa
Unkuda sernthu vaazhai aasai than
Vandhuduchi di Meet pannavaa
Konjam wait pannavaa

Enakku ippo marriage vayasu than
Vandhuduchi di Naal paarkavaa
Block pannavaa
Unkuda sernthu living-u together
Kuda enakku okay di
House paarkavaa Paal kaachavaa

Ohoo…ava munnalaa nikkuran Ava kannalaa sokkuran
Naan thannalae sikkuran Pinnalaa sutthuran
Unnaala saavuran

Ava munnalaa nikkuran Antha kannalaa sokkuran
Naan thannalae sikkuran Unnai naa daavuran
Unnaalaa saavuran Antha ponnae neegha thaan…”][/otw_shortcode_tabslayout]

Movie: Kolamavu Kokila
Lyrics: Sivakarthikeyan
Music: Anirudh Ravichander