Lyricist Vairamuthu

கள்வரே கள்வரே பாடல் வரிகள்

கள்வரே கள்வரே கள்வரே கள்வரே கண்புகும் கள்வரே
கை கொண்டு பாரீரோ கண் கொண்டு சேரீரோ
கலை சொல்லி தாரீரோ

உம்மை எண்ணி உம்மை எண்ணி
ஊமைக் கண்கள் தூங்காது

தலைவா என் தலைவா அகமறிவீரோ அருள் புரிவீரோ
வாரந்தோறும் அழகின் பாரம் கூடும் கூடும் குறையாது

உறவே என் உறவே உடை களைவீரோ உடல் அணிவீரோ
என் ஆசை என் ஆசை நானா சொல்வேன்

என் ஆசை நானா சொல்வேன் என் ஆசை நீயே சொன்னாய்
கண்ணாலே ஆமாம் என்பேனே

எங்கெங்கே உதடும் போகும் அங்கெங்கே உயிரும் போகும்
அன்பாளா ஆளச் சொன்னேனே

வலிமிகும் இடங்கள் வலிமிகா இடங்கள்
தமிழுக்குத் தெரிகின்றதே
வலிமிகும் இடங்கள் வலிமிகா இடங்கள்
தங்களுக்குத் தெரிகிறதே… கள்வரே கள்வரே…

Kalvarae Kalvarae Song Lyrics in English

Kalvarae kalvarae Kalvarae kalvarae
Kanpugum kalvarae
Kaikondu paareerooo.. Kankondu sereerooo..
Kalai solli thaareeroo..

Ummai enni ummai enni
Oomai kangal thoongaathu
Thalaiva en thalaiva agam ariveero..
Arulpuriveero..
Vaaram thorum azhagin baaram
Koodum koodum kuraiyaathu
Uravae en uravae udai kalaiveero..
Udal aniveero.. aaahhh..aahhhhah….

En aasai en aasai… Naanaa solven
En aasai naanaa solven
En aasai neeyae sonnaal..
Kannaalae aamaam enbenae

Engengae udhadu pogum Angangae uyirum pogum
Anbaalae aala solvenae
Valimigum idangal Vali migaa idangal
Thamizhukku therigindrathae..aee..
Valimigum idangal Vali migaa idangal
Thangalukku therigindrathaa..

Kalvarae kalvarae Kalvarae kalvarae
Kanpugum kalvarae
Kaikondu paareerooo.. Kankondu sereerooo..
Kalai solli thaareeroo..
Kalvarae kalvarae Kalvarae kalvarae
Kanpugum kalvarae
Kaikondu paareerooo.. Kankondu sereerooo..
Kalai solli thaareeroo..
Kalai solli thaareeroo..

Movie: Raavanan
Lyrics: Vairamuthu
Music: A. R. Rahman