Ambikapathy cover

Movie: Ambikapathy (2013)
Music: A. R. Rahman
Lyricists: Vairamuthu
Singers: Sharanya Srinivas and Shweta Mohan

Added Date: Feb 11, 2022

பெண்: ஹா ஆ ஹோய் ஒய் ஒய் கலா ரசிகா ஹோய் கலா ரசிகா ஹா ஆ கலா ரசிகா ஹோய் கலா ரசிகா

பெண்: மண்ணிலே விண்ணிலே பெண்ணயே காணும் கலா ரசிகா
குழு: ஹோய் கலா ரசிகா

பெண்: கண்ணிலே கண்டதை கையிலே அள்ளும் கலா ரசிகா ஹோய் கலா ரசிகா
குழு: ஹோய் கலா ரசிகா

பெண்: ஹா ஆஆ ஆஆ ஹோய் கலா ரசிகா ஹோய் கலா ரசிகா ஹா ஆஆ ஆஆ ஆஆ கலா ரசிகா

பெண்: சாகசகாரா ஒரு கைகுட்டையை தந்து சேலையை திருடும் சதிகாரா

பெண்: காசியில் வந்து சில பாவங்கள் செய்து புண்ணியம் தேடும் பலிகாரா

பெண்: பொய்யால் எவரும் வாழ்ந்ததும் இல்லை மெய்யால் எவரும் வீழ்ந்ததும் இல்லை

பெண்: காற்றினை பிடித்து கயிறை திரிக்கும் காசி கலா ரசிகா ஹோய் காதல் கலா ரசிகா காசி கலா ரசிகா

பெண்: பொல்லாத காசி கலா ரசிகா வாராய் காதல் கலா ரசிகா கண் பாராய் காதல் கலா ரசிகா கண் பாராய் காதல் கலா ரசிகா காசி கலா ரசிகா ஹோய் ஹோய் காதல் கலா ரசிகா

பெண்: மண்ணிலே விண்ணிலே பெண்ணயே காணும் கலா ரசிகா
குழு: ஹோய் கலா ரசிகா

பெண்: கண்ணிலே கண்டதை கையிலே அள்ளும் கலா ரசிகா ஹோய் கலா ரசிகா

பெண்: மங்கையின் மனதை திருடும் கண்ணன் ஹேய் மந்திரம் தந்திரம் செய்வதில் மன்னன்

பெண்: பெண்களின் கண்களில் மண்களை தூவும் கலா ரசிகா ஓ. உண்மை என்னிடம் சொல் ஹேய் கலா ரசிகா ஆஆ ஆஆ கலா ரசிகா ஹோய் கலா ரசிகா

பெண்: ஆசை கொண்ட மனமே பெரும் கங்கையை உன்னிரு கைகளில் அள்ளிட பார்கின்றாய்

பெண்: வீசும் மின்னல் ஒளியை உன் பைஜாமாவின் பைக்குல் ஒலித்திட பார்கின்றாய்

பெண்: வெற்றிகள் பெற்றவன் பூமிக்கு ராஜா வெற்றிலை போட்டவன் காசிக்கு ராஜா கண் ஜாடையால் பூட்டுகள் திறப்பாய் காசி கலா ரசிகா ஹோய் காதல் கலா ரசிகா காதல் கலா ரசிகா.

பெண்: பொல்லாத காசி கலா ரசிகா ஹோய் ஹோய் காதல் கலா ரசிகா பொல்லாத காசி கலா ரசிகா ஹோய் ஹோய் காதல் கலா ரசிகா காசி கலா ரசிகா பொல்லாத காசி கலா ரசிகா

பெண்: மண்ணிலே விண்ணிலே பெண்ணயே காணும் கலா ரசிகா ஹோய் கலா ரசிகா

பெண்: கண்ணிலே கண்டதை கையிலே அள்ளும் கலா ரசிகா ஹோய் கலா ரசிகா

குழு: கலா ரசிகா ஹோய் கலா ரசிகா கலா ரசிகா ஹோய் கலா ரசிகா