Lyricist Kalaikumar

கை கை கை வைக்கிறா பாடல் வரிகள்

கை கை கை கை கை வைக்கிறா வைக்கிறா
கை மாத்தா என் மனச கேக்குறா கேக்குறா

ஏய் கை கை கை கை கை வைக்கிறா வைக்கிறா
கை மாத்தா என் மனச கேக்குறா கேக்குறா

கை கை கை கை கை வைக்கிறான் வைக்கிறான்
கண்ணால என் நெஞ்ச தைக்குறான் தைக்குறான்

பாசாங்கு பண்ணி தான் பசப்புரா பசப்புரா
ஓயாம என்ன தான் உசுப்புறான் உசுப்புறான்

உசுர கசக்குறா ஹையோ ஹையோ ஹைய அய்யயோ
கை கை கை கை கை வைக்கிறா வைக்கிறா
கை மாத்தா என் மனச கேக்குறா கேக்குறா

கை கை கை கை கை வைக்கிறான் வைக்கிறான்
கண்ணால என் நெஞ்ச தைக்குறான் தைக்குறான்

ஒரு ஊசி ஒரு நூலு ஒரு ஊசி ஊசி
ஒரு நூலு நூலு ஒரு ஊசி நூலு ஒரு நூலு ஊசி
ஒரு ஊசி நூலு நூலு ஊசி ஊசி நூலு நூலு ஊசி

கட்டி சோறு கட்டிக்கிட்டு கட்ட வண்டி பூட்டிகிட்டு
காட்டு பக்கம் நாம போகலாம்
அடி கோர பாய பின்னிடலாம் அதில் காலம் பூரா படுத்துக்கலாம்

யே விட்டு விட்டு தொட்டு கிட்டு அட்டை போல ஒட்டி கிட்டு
அட்டகாசம் பண்ணி பாக்கலாம்
நம்ம நெனைச்சதெல்லாம் நடத்திக்கலாம் நம்ம ஆசை எல்லாம் ஆத்திக்கலாம்

முட்டி முட்டி மோதலாம் குட்டி கரணம் போடலாம்
யே கட்டி வந்த உடை எல்லாம் காணாமதான் போகலாம்

யே குட்டி கொட்டாம்பட்டி கட்டிக்க பட்டி
பக்குன்னு பத்திக்கடி இந்த நெருப்பு பெட்டி

ஹையயோ ஹையோ ஹையோ ஹையோ ஐயயோ
ஹையயோ ஹையோ ஹையோ ஹையோ ஐயயோ

கை கை கை கை கை வைக்கிறா வைக்கிறா
கை மாத்தா என் மனச கேக்குறா கேக்குறா

கை கை கை கை கை வைக்கிறான் வைக்கிறான்
கண்ணால என் நெஞ்ச தைக்குறான் தைக்குறான்

ஹையயோ ஹையோ ஹையோ ஹையோ ஐயயோ
ஹையயோ ஹையோ ஹையோ ஹையோ ஐயயோ

தண்ணி தண்ணி ஆத்து தண்ணி காதல் ஒரு ஊத்து தண்ணி
மொண்டு மொண்டு குடிக்க வேணும் நீ டேய்
காதலிக்கும் கலபாணி என் கொலுசுக்கு நீ திருகாணி

யே கன்னி கன்னி மச்ச கன்னி கண்ணில் மைய வச்ச கன்னி
கட்டழகு உன்னை கடத்து நீ
உன் மூக்கு ஒரு எழுத்தாணி அடி நீ எனக்கு தலைகாணி

ஹே கொஞ்சம் இழுக்க வேணும் நீ கெஞ்சி கேக்கும் தாவணி
என்ன பிடிச்சு ஓது நீ பட்டபகல் மோகினி

டிங்கிடி டிங்கி டிக்கி டிக்கி டிக்கி டி
ஹையயோ ஹையோ ஹையோ அய்யோ ஐயயோ

யே கை கை கை கை கை வைக்கிறா
ஆ ஹாஹா கை மாத்தா என் மனச கேக்குறா கேக்குறா

யே கை கை கை கை கை வைக்கிறான்
ஆ ஹாஹா கண்ணால என் நெஞ்ச தைக்குறான் தைக்குறான்

யே பாசாங்கு பண்ணி தான் பசப்புரா பசப்புரா
ஓயாம என்ன தான் உசுப்புறான் உசுப்புறான்
உசுர கசக்குறா ஹையோ ஹையோ ஹைய அய்யயோ

கை கை கை கை கை வைக்கிறா வைக்கிறா
கை மாத்தா என் மனச கேக்குறா கேக்குறா

கை கை கை கை கை வைக்கிறான் வைக்கிறான்
கண்ணால என் நெஞ்ச தைக்குறான் தைக்குறான்…

Movie: Bagavathi
Lyrics: Kalai Kumar
Music: Deva