Lyricist Kabilan

காதலுக்கு பள்ளிகூடம் கட்ட போறேன் நானடி பாடல் வரிகள்

சுத்துகிற பூமிகுள்ள எத்தனையோ சாமி உண்டு
ஏதாச்சும் ஒரு சாமி எங்களை காக்க வேணுமடா

கூடி நிற்க்கும் ஜனங்கள் எல்லாம் கோசம் போடுங்கடா
கஞ்சி கேட்க்கும் வயித்துக்காக காசு போடுங்கடா
ஆஅ….ஆஅ…..ஆஅ….

காதலுக்கு பள்ளிகூடம் கட்ட போறேன் நானடி
காம்பவுண்டு சுவரில் உன்னை ஒட்ட போறேன் பாரடி

கன்னகியின் சிற்பம் ஒன்னு செத்து போச்சு சென்னையில
அந்த சிலை உசுரோட நிக்குது என் கண்ணுக்குள்ள

நட்சத்திரத்த நட்டு வச்ச பல்லுடா
கத்தி முனையில் ஏறி நிக்கும் தில்லுடா
பத்து விரலும் அர்ஜுனரு வில்லுடா
என்ன போல எவனிருக்கான் சொல்லுடா

ஆலமர தோப்புக்குள்ள வாழைமரம் நீயடி
மஞ்ச முகம் அழக பாத்து மயங்கிபுட்டேன் நானடி

காதலுக்கு பள்ளிகூடம் கட்ட போறேன் நானடி
காம்பவுண்டு சுவரில் உன்னை ஒட்ட போறேன் பாரடி

பாறை போல தோலு மேல ஒன்ன நானும் தூக்கிகிட்டு
இந்தியாவ பத்து தரம் சுத்தி காட்டுவேன்

உன்னுடைய பொறந்த நாளு என்னைகின்னு நீயும் சொன்ன
100 கிலோ கேக் வாங்கி விழா நடத்துவேன்

ஐந்நூறு ரூபாகட்டு வாங்கி வந்து
ஒன் தோலில் மாலை கட்டி போடட்டுமா
சென்பகமே ஒன் பேரே சொல்லி பாடிடே பேராசை வந்ததடி

காதலுக்கு பள்ளிகூடம் கட்ட போறேன் நானடி
காம்பவுண்டு சுவரில் உன்னை ஒட்ட போறேன் பாரடி

கன்னகியின் சிற்பம் ஒன்னு செத்து போச்சு சென்னையில
அந்த சிலை உசுரோட நிக்குது என் கண்ணுக்குள்ள

விழிகள் இரண்டினை விளக்காய் மாற்றியே…
ஊமை விழிக்கொரு ஒளியய் தாருங்கள்
கருணை உதவியும் இரண்டு கரங்கள்தான்
வாழ்க்கை முழுவதும் வணக்கம் சொல்லுங்கள்

முன்னழகில் எம்ஜிஆரு பின்னழகில் கமலஹாசன்
ஆறுடி ஆம்பல நான் அமிதாபட்சனடி

உன்னுடைய கைகளுக்கு ஊன்றுகோலாய் நான் இருப்பேன்
மதுரை வீரன் தம்பி நானு மச்சகாளைடி

பாவடை சட்டபோட்ட பச்சைக்கிளி
பூ போல பொத்தி உன்ன பார்ப்பேன்டி
வேறன்ன என்ன பத்தி சொல்ல நான் சராசரி ஆளும் இல்ல

காதலுக்கு பள்ளிகூடம் கட்ட போறேன் நானடி
காம்பவுண்டு சுவரில் உன்னை ஒட்ட போறேன் பாரடி

கன்னகியின் சிற்பம் ஒன்னு செத்து போச்சு சென்னையில
அந்த சிலை உசுரோட நிக்குது என் கண்ணுக்குள்ள

காதலுக்கு பள்ளிகூடம் கட்ட போறேன் நானடி
காம்பவுண்டு சுவரில் உன்னை ஒட்ட போறேன் பாரடி…

Movie: Perazhagan
Lyrics: Kabilan
Music: Yuvan Shankar Raja