Lyricist Vaali

சில்லல்லவா சில்லல்லவா காதல் நயகரா பாடல் வரிகள்

தத்தியாடுதே தாவியாடுதே ஒரு தட்டாரப் பூச்சி இன்று

சில்லல்லவா சில்லல்லவா காதல் நயகரா
உயிர் காதலைத் தூண்டவே வேண்டாம்

தத்தியாடுதே தாவியாடுதே தத்தையோட நெஞ்சு
ஒரு தட்டாரப் பூச்சி இன்று
தத்தியாடுதே தாவியாடுதே தத்தையோட நெஞ்சு
ஒரு தட்டாரப் பூச்சி இன்று

தத்தியாடுதோ தாவியாடுதோ தத்தையோட நெஞ்சு
நான் டயல் செய்யும் நேரம் இது
தத்தியாடுதோ தாவியாடுதோ தத்தையோட நெஞ்சு
நான் டயல் செய்யும் நேரம் இது

இட ஒதுக்கீடு உனக்காக இடை செய்வது
எந்தன் ஆடை நீயல்லவா
இட ஒதுக்கீடு எனக்காக இணை செய்வது
அந்த ராத்திரிப் பொழுதல்லவா

உன்னி உருவான ஆசைகள் என் அன்பே
அந்த வெங்காய விலைப் போல இறங்காது

சில்லல்லவா சில்லல்லவா சில்லல்லவா சில்லல்லவா
காதல் நயகரா உயிர் காதலைத் தூண்டவே வேண்டாம்
ஆஆ ஆஆ ஆஆ

சில்லல்லவா சில்லல்லவா காதல் நயகரா
உயிர் காதலைத் தூண்டவே வேண்டாம்

புதிய ரத்தம் உதடு மொத்தம் பரவிட
இச் இச் என்றும் பழகவா

சொல் சொல் நீ சொல் அன்பே
விண்ணப்பம் நீ போடு இந்நாளிலே
கன்னங்கள் பதில் போடும் பின்னாளிலே

பதில் நான் வாங்க நாளாகுமா அடி அம்மாடி அரசாங்கமா
என் ஆசைகள் எப்போது கை கூடும்
யார் சொல்லக் காவேரி நீராகுமா…

ஆஆ ஹா ஆஆ ஹா காதல் நயகரா
காதல் ஆஆ ஆஆ ஹா ஆஆ ஹா வேண்டாம்
வயகரா வேண்டாம் ஆஆ

ஆஆ ஹா ஆஆ ஹா காதல் நயகரா
ஆஆ ஆஆ ஆஆ ஹா
ஆஆ ஹா வேண்டாம் வயகரா

ஆஆ ஆஆ ஆஆ ஆஆ

சில் அல்லவா சில் அல்லவா காதல் நயகரா
உயிர் காதலைத் தூண்டவே வேண்டாம்

சில் அல்லவா சில் அல்லவா காதல் நயகரா
உயிர் காதலைத் தூண்டவே வேண்டாம்

தத்தி ஆடுதோ தத்தி ஆடுதோ தத்தி ஆடுதோ…

Kaadhal Niagara Song Lyrics in English

Thathi aaduthae thaavi aaduthae
Oru thathaara poochi indru

Chill allava chilla allava Kaadhal niagara
Uyir kaadhalai thoondavae vendaam …

Thathi aaduthae Thaavi aaduthae Thaththaiyodu nenju
Oru thathaara poochi indru Oru thathaara poochi indru

Thathi aadutho Thaavi aadutho Thaththaiyodu nenju
Naan seyal seiyyum neram idhu
Thathi aadutho Thaavi aadutho Thaththaiyodu nenju
Naan seyal seiyyum neram idhu

Ida odhukkeedu Unakaaga idai seithadhu
Endhan aadai nee allavaa

Ida odhukkeedu Enakkaaga idai seivadhu
Andha raathiri pozhuthallavaa

Unnil uruvaana aasaigal En anbae
Andha vengaaya vilai pola Irangaadhadhu

Chill allava chill allava
Chill allava chilla allava Kaadhal niagara
Uyir kaadhalai thoondavae Vendaam vayagara

Female : Aaaaaaa….aaaa….aaaa….aa…

Chill allava chill allava
Chill allava chilla allava Kaadhal niagara
Uyir kaadhalai thoondavae Vendaam vayagara

Aaaaaaa….aaaa….aaaa….aa…

Pudhiya raththam Udhadu moththam
Paravida ich ich Endrum pazhaga vaa
Sol sol nee sol anbae

Vinnappam ne podu Innaalilae
Kannagal bathil podum Pinnaalilae

Badhil naan vaanga Naal aagumaa
Adi yemma nee Arasaangamaa
En aasaigal eppodhu
Kai koodum yaar solla
Kaveri neeraagumaa..

Aaa…haaa..aaa..haaa Kaadhal niagara
Kaadhal ..aaa… Aaa…haaa..aaa..haaa
Vendam vayagara Vendam …aaaaa

Aaa…haaa..aaa..haaa Kaadhal niagara
Male : Aaaa ..aaa… Aaa…haaa..aaa..haaa
Vendam vayagara

Aaaaaaa….aaaa….aaaa….aa…

Chill allava chill allava Kaadhal niagara
Uyir kaadhalai thoondavae Vendaam vayagara

Chill allava chill allava Kaadhal niagara
Uyir kaadhalai thoondavae Vendaam vayagara

Thathi aadudho Thathi aadudho Thathi aadudho……

Movie: En Swasa Kaatre
Lyrics: Vaali
Music: A. R. Rahman