புலமைப்பித்தன்

Kaattukkulle Kanni Ponnu Song Lyrics

Movie: Vesham (1985)
Music: Shankar Ganesh
Lyricists: Pulamaipithan
Singers: Vani Jayaram

Added Date: Feb 11, 2022

குழு: ஓ ரம்பா ஓ ரம்பா ஓ ரம்பா ஓ ரம்பா ஓ ரம்பா ஓ ரம்பா ஓ ரம்பா
பெண்: ஓஓ..ஓ…
குழு: ஓ ரம்பா
பெண்: ஓஓ..ஓ…
குழு: ஓ ரம்பா
பெண்: ஓஓ..ஓ…

பெண்: காட்டுக்குள்ளே கன்னிப் பொண்ணு கைய வச்சான் பையன் ஒண்ணு மாட்டிக்கிட்டான் இங்க வந்து மாமோ…மாமோ.. கட்டிக்கணும் தாலி இல்லாவிட்டா ஆள் காலி…

பெண்: ஆஅ..
ஆண்: அஹா ஹ
பெண்: ஆஅ..
ஆண்: அஹா ஹ
பெண்: ஏ.ஏ..
ஆண்: அஹா ஹ
பெண்: ஆஅ..
ஆண்: அஹா ஹ

பெண்: காட்டுக்குள்ளே கன்னிப் பொண்ணு கைய வச்சான் பையன் ஒண்ணு மாட்டிக்கிட்டான் இங்கே வந்து மாமோ…மாமோ..

ஆண்: …….
குழு: ………

பெண்: கட்டிக்கிட்டா தேக்குமரக் கட்டிலொன்னு செஞ்சி வைப்போம் பொண்ண கட்டிக்கணும் சொன்னா ஒத்துக்கணும் கட்டிக்கிட்டா தேக்குமரக் கட்டிலொன்னு செஞ்சி வைப்போம் பொண்ண கட்டிக்கணும் சொன்னா ஒத்துக்கணும்

பெண்: இல்லாவிட்டால் சொல்லிப்புட்டோம் காலே இல்லா கட்டிலிலே கட்டி வைப்போம் கட்டையிலே கொள்ளி வைப்போம் கல்யாணம் தானா கச்சேரிதானா சந்தோஷம் தானா பேசேன்டா..

குழு: கல்யாணம் தானா கச்சேரிதானா சந்தோஷம் தானா பேசேன்டா..

பெண்: ஆஅ..
ஆண்: அஹா ஹ
பெண்: ஆஅ..
ஆண்: அஹா ஹ
பெண்: ஏ.ஏ..
ஆண்: அஹா ஹ
பெண்: ஆஅ..
ஆண்: அஹா ஹ

பெண்: காட்டுக்குள்ளே கன்னிப் பொண்ணு கைய வச்சான் பையன் ஒண்ணு மாட்டிக்கிட்டான் இங்கே வந்து மாமோ…மாமோ.. கட்டிக்கணும் தாலி இல்லாவிட்டா ஆள் காலி…

குழு: ………

பெண்: கட்டுப்பட்டா கட்டுப்படு இல்லையின்னா வெட்டுப்படு என்னா பண்ணிக்கிறே ஏது பண்ணிக்கிறே கட்டுப்பட்டா கட்டுப்படு இல்லையின்னா வெட்டுப்படு என்னா பண்ணிக்கிறே ஏது பண்ணிக்கிறே கோபப்பட வைக்காதடா நிக்காதடா

பெண்: மேளம் கொட்டு தாலிக் கட்டு இல்லையின்னா வெட்டுப்படு போகத்தான் போறே பொண்ணத்தான் பாரேன் சொர்க்கத்தை இங்கே பாத்துக்கோயேன்..

குழு: போகத்தான் போறே பொண்ணத்தான் பாரேன் சொர்க்கத்தை இங்கே பாத்துக்கோயேன்…

பெண்: ஆஅ..
ஆண்: அஹா ஹ
பெண்: ஆஅ..
ஆண்: அஹா ஹ
பெண்: ஏ.ஏ..
ஆண்: அஹா ஹ
பெண்: ஆஅ..
ஆண்: அஹா ஹ

பெண்: காட்டுக்குள்ளே கன்னிப் பொண்ணு கைய வச்சான் பையன் ஒண்ணு மாட்டிக்கிட்டான் இங்கே வந்து மாமோ…மாமோ.. கட்டிக்கணும் தாலி இல்லாவிட்டா ஆள் காலி…