Lyricist Vairamuthu
[otw_shortcode_tabslayout tabs=”2″ tab_1_title=”Tamil” tab_1_content=”காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி பாடல் வரிகள்

காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி யார் காட்டுச் சிறுக்கி இவ
மழை கொடுப்பாளோ இடி இடிப்பாளோ மாயமாய் போவாளோ

ஓ காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி யார் காட்டுச் சிறுக்கி இவ
மழை கொடுப்பாளோ இடி இடிப்பாளோ மாயமாய் போவாளோ

ஈக்கி மின்னல் அடிக்குதடி யாத்தே
ஈர கொலக் துடிக்குதடி யாத்தே

ஈக்கி மின்னல் அடிக்குதடி யாத்தே
ஈர கொலக் துடிக்குதடி யாத்தே

நச்சு மனம் மச்சினியோடு மச்சினியோடு மருகுதடி
அவ நெத்தியில் வச்ச பொட்டுல என் நெஞ்சாங்குழியே ஒட்டுதே
அவ நெத்தியில் வச்ச பொட்டுல என் நெஞ்சாங்குழியே ஒட்டுதே
அவ பார்வையில் எலும்புக பல்பொடி ஆச்சே

காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி யார் காட்டுச் சிறுக்கி இவ
மழை கொடுப்பாளோ இடி இடிப்பாளோ மாயமாய் போவாளோ

யாரோ எவளோ யாரோ எவளோ யார் காட்டுச் சிறுக்கி இவ
மழை கொடுப்பாளோ இடி இடிப்பாளோ மாயமாய் போவாளோ

தண்டை அணிஞ்சவ கொண்டை சரிஞ்சதும் அண்டசராசரம் போச்சு
வண்டு தொடாமுகம் கண்டு வனாந்தரம் வாங்குதே பெருமூச்சு

காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி

காட்டுச் சிறுக்கி யார் காட்டுச் சிறுக்கி இவ
மழை கொடுப்பாளோ இடி இடிப்பாளோ மாயமாய் போவாளோ

உச்சந்தலை வகிடு வழி ஒத்த மனம் அலையுதடி
ஒதட்டு வரி பள்ளத்துல உசிர் விழுந்து தவிக்குதடி

பாழாப் போன மனசு பசியெடுத்து கொண்ட பத்தியத்த முறிக்குதடி
பாராங்கல்ல சொமந்து வழி மறந்து ஒரு நத்தக்குட்டி நகருதடி

கொண்டக் காலு செவப்பும் மூக்கு வனப்பும் என்னக் கிறுக்குன்னு சிரிக்குதடி

ஓ காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி யார் காட்டுச் சிறுக்கி இவ
மழை கொடுப்பாளோ இடி இடிப்பாளோ மாயமாய் போவாளோ

யாரோ எவளோ யாரோ எவளோ யார் காட்டுச் சிறுக்கி இவ
மழை கொடுப்பாளோ இடி இடிப்பாளோ மாயமாய் போவாளோ

தண்டை அணிஞ்சவ கொண்டை சரிஞ்சதும் அண்டசராசரம் போச்சு
வண்டு தொடாமுகம் கண்டு வனாந்தரம் வாங்குதே பெருமூச்சு

ஏ ஹே ஏர் கிழிச்ச தடத்து வழி நீர் கிழிச்சு போவது
போல் நீ கிழிச்ச கோட்டு வழி நீளுதடி எம்பொழப்பு

ஊரான் காட்டு கனியே உன்ன நெனச்சு நெஞ்சு சப்புக்கொட்டித்துடிக்குதடி
யாத்தே இது சரியா இல்ல தவறா நெஞ்சில் கத்திச் சண்டைநடக்குதடி

உன்ன முன்ன நிறுத்தி என்ன நடத்தி கெட்ட விதி வந்து சிரிக்குதடி

ஓ காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி
ஓ காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி யார் காட்டுச் சிறுக்கி இவ
மழை கொடுப்பாளோ இடி இடிப்பாளோ மாயமாய் போவாளோ

காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி யார் காட்டுச் சிறுக்கி இவ
காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி யார் காட்டுச் சிறுக்கி இவ

காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி யார் காட்டுச் சிறுக்கி இவ
மழை கொடுப்பாளோ இடி இடிப்பாளோ மாயமாய் போவாளோ

காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி யார் காட்டுச் சிறுக்கி இவ
காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி யார் காட்டுச் சிறுக்கி இவ
காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி யார் காட்டுச் சிறுக்கி இவ
காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி யார் காட்டுச் சிறுக்கி இவ
ஆஆ ஹா ஆஆ ஹா ஆ…
” tab_2_title=”English” tab_2_content=”Kaattu Sirukki Kaattu Sirukki Song Lyrics in English

Kaatuchirukki kaatuchirukki
Yaar kaatuchirukki iva
Maazha kodupaalo idi idipaalo
Maayamaai povalo

Oh.. kaatuchirukki kaatuchirukki
Yaar kaatuchirukki iva
Maazha kodupaalo idi idipaalo
Maayamaai povalo

Eeki minnal adikudhadi.. Yaathae
Eera kola thudikudhadi.. Yaathae
Eeki minnal adikudhadi.. Yaathae
Eera kola thudikudhadi.. Yaathae

Nachu manam machiniyodu
Machiniyodu maruguthadi
Ava nethiyula vacha pottula
En nenjankuzhiyae ottuthae
Ava nethiyula vacha pottula
En nenjankuzhiyae ottuthae
Ava paarvayil ellumbuga
Palpodiyaachae

Kaatuchirukki kaatuchirukki
Yaar kaatuchirukki iva
Maazha kodupaalo idi idipaalo
Maayamaai povalo

Yaaro evalo yaaro evalo
Yaar kattu chirukki iva
Maazha kodupaalo idi idipaalo
Maayamaai povalo

Thandai aninjava Kondai aarinjathum
Anda sarasaram pochu
Vandu thodamugam Kandu vanaantharam
Vaanguthae perum moochu

Kaatuchirukki kaatuchirukki
Kaatuchirukki kaatuchirukki
Yaar kaatuchirukki iva
Maazha kodupaalo idi idipaalo
Maayamaai povalo

Uchanthala vagittuvazhi
Otha manam alayudhadi
Odathtu vari pallathula
Usir vizhunthu thavikkudhadi

Paazha pona manasu Pasi eduthu
Konda pathiyatha murikudhadi
Paaran kalla sommanthu
Vazhi maranthu Oru naththa kutti nagaruthadi

Kondai kaalu sevappum Mooku vanappum
Enna kirukkunu sirikudhadi..ee..

Ohh..kaatuchirukki kaatuchirukki
Yaar kaatuchirukki iva
Maazha kodupaalo idi idipaalo
Maayamaai povalo

Yaaro evalo yaaro evalo
Yaar kattu chirukki iva
Maazha kodupaalo idi idipaalo
Maayamaai povalo

Thandai aninjava Kondai aarinjathum
Anda sarasaram pochu
Vandu thodamugam Kandu vanaantharam
Vaanguthae perum moochu

Aehae….yaer kizhicha Thadathu vazhi
Neer kizhuchu povathupol
Nee kizhucha kottu vazhi
Neeluthadi em pozhappu

Aah…aaa..aaah ..aaa…

Ooraan kaattu kaniyae
Unna nenachu nenju
Sappu kotti thudikuthadi..
Yaathae idhu seriya illa thavara
Nenjil kathi sandai nadakuthadi

Unna munna niruthi Enna nadathi
Ketta vithi vanthu sirukuthadi

Oaah.. kaatuchirukki kaatuchirukki
Oaah.. kaatuchirukki kaatuchirukki
Yaar kattu chirukki iva
Maazha kodupaalo idi idipaalo
Maayamaai povalo

Kaatuchirukki kaatuchirukki
Yaar kattu chirukki iva
Kaatuchirukki kaatuchirukki
Yaar kattu chirukki iva

Kaatuchirukki kaatuchirukki
Yaar kattu chirukki iva
Maazha kodupaalo idi idipaalo
Maayamaai povalo

Kaatuchirukki kaatuchirukki
Yaar kattu chirukki iva
Kaatuchirukki kaatuchirukki
Yaar kattu chirukki iva
Kaatuchirukki kaatuchirukki
Yaar kattu chirukki iva
Kaatuchirukki kaatuchirukki
Yaar kattu chirukki iva
Aaa..haaa…aaa…haaa….aaa..
”][/otw_shortcode_tabslayout]

Movie: Raavanan
Lyrics: Vairamuthu
Music: A.R. Rahman