96 cover

Movie: 96 (2018)
Music: Govind Vasantha
Lyricists: Karthik Netha
Singers: Chinmayi and Govind Vasantha

Added Date: Feb 11, 2022

பெண்: ஆ.. கொஞ்சும் பூரணமே வா நீ.. கொஞ்சும் எழிலிசையே பஞ்சவர்ண பூதம் நெஞ்சம் நிறையுதே காண்பதெல்லாம் காதலடி

ஆண் மற்றும்
பெண்: காதலே காதலே தனி பெருந்துணையே கூட வா கூட வா போதும் போதும்

ஆண் மற்றும்
பெண்: காதலே காதலே வாழ்வின் நீளம் போகலாம் போக வா
பெண்: நீ..நீ..நீ..