காதல் கடல் தானா துளி தானா பாடல் வரிகள்
காதல் கடல் தானா துளி தானா காதல் வலி தானா துணை தானா
கண்ணொளி போலே எனை கண்ணிமை போலே அணை
அன்னையை போலே எனை மடியனை மேலே புதை
காதல் கடல் தானா துளி தானா
காதல் வலி தானா துணை தானா
ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்… ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்…
ஆஅ…ஆஅ…ஆஅ… ஆஅ…ஆஅ….ஆஅ….
நாம் வாழவே ஓர் காதலை கொடுக்கிறேன்…படைக்கிறேன்…ஓ
போர் காலத்தின் வாள் போலவே
துடிக்கிறேன்…தவிக்கிறேன்
என் காதலை உன் கோவத்தில் ரசிக்கிறேன் ருசிக்கிறேன் ஓ
நீ சாயவே என் தோள்களை
இணைக்கிறேன் நினைக்கிறேன்
ஆளில்லா வானில் நானே நிலா நீ போகும் பாதை போவேனடா
வா ஒளியே நீ தான் வழியே உன்னாலே நான் உன்னோடு நான்
காதல் கடல் தானா துளி தானா காதல் வலி தானா துணை தானா
கண்ணொளி போலே எனை கண்ணிமை போலே அணை
அன்னையை போலே எனை மடியனை மேலே புதை...
Kaadhal Kadal Dhana Song Lyrics in English
Kaadhal kadal dhana Thuli dhana
Kaadhal vazhi dhana Thunai dhana
Kannoli polae enai Kannimai polae anai
Annaiyai polae enai Madiyanai melae pudhai
Kaadhal kadal dhana Thuli dhana
Kaadhal vazhi dhana Thunai dhana
Mmm….mmm…mmm… Mmm…mmm….mmm….
Aaa…..aaa….aaa…..
Aaaa….aaa….aaa…….
Naam vazhavae Orr kaadhalai
Kodukiren…padaikiren oh
Por kaalathin vaal polavae
Thudikkiren…thavikkiren
En kaadhalai un kovathil
Rasikkiren…rusikkiren oh
Nee sayavae en tholgalai
Inaikkiren ninaikkiren
Aalilaa vaanil Naanae nilaa
Nee pogum paadhai Poven adaa
Vaa ozhiyae Nee dhaan vazhiyae
Unnaalae naan Unnodu naan
Kaadhal kadal dhana Thuli dhana
Kaadhal vazhi dhana Thunai dhana
Kannoli polae enai Kannimai polae anai
Annaiyai polae enai Madiyanai melae pudhai
Movie: Ratsasan
Lyrics: Umadevi
Music: Ghibran