Lyricist Pa.Vijay

ஜூலை மலர்களே பாடல் வரிகள்

ஜூலை மலர்களே ஜூலை மலர்களே 
உங்கள் எதிரியாய் ஒரு அழகி இருக்கிறாள் 

அவள்தான் அன்புள்ள எதிரி கொஞ்சம் குறும்புள்ள எதிரி 
எனக்கும் பிடிக்கின்ற எதிரி யாய் யாய்
எனக்குள் இருக்கின்ற எதிரி யாய் யாய் யாய்

ஜூலை மலர்களே ஜூலை மலர்களே 
உங்கள் எதிரியாய் ஒரு அழகன் இருக்கிறான் 

அவன்தான் அன்புள்ள எதிரி ஹோ கொஞ்சம் குறும்புள்ள எதிரி
ஹா ஹாஹா ஹா ஹாஹா ஹா ஹாஹா ஹா ஹாஹா

தூக்கம் எனக்கு பிடித்த நண்பனே அந்த நண்பன் இன்று இல்லையே 
காதல் வெப்பத்தை கண்ணில் ஊற்றினாய்

வெட்கம் எனக்கு பிடித்த தோழியே அந்த தோழி இன்று இல்லையே 
அர்த்த ராத்திரி அர்த்தம் மாற்றினாய்
யார் நீ கூரான பூவா யார் நீ மெய்யான பொய்யா

ஹா ஹா ஆஹா ஹா ஹா
ஹா ஹா ஆஹா ஹா ஹா ஆஹா
ஹா ஆஹா ஹா ஹா ஹா

உந்தன் கண்கள் பார்த்த நாள் முதல் 
என்னை மட்டும் காற்று மண்டலம் 
பறக்கும் மனுஷியாய் மாற்றி விட்டதே

ஹே உன்னில் நானும் சேர்ந்த நாள் முதல் இதயம் என்னும் 
மைய பகுதியில் மைனஸ் டிகிரியில் ஹே ரத்தம் ஓடுதே

இதமாய் இம்சைகள் செய்தாய்
ஹோ ஓ அழகாய் அவஸ்தைகள் தந்தாய் 

ஜூலை மலர்களே ஜூலை மலர்களே 
உங்கள் எதிரியாய் ஒரு அழகன் இருக்கிறான்

ஜூலை மலர்களே ஜூலை மலர்களே 
உங்கள் எதிரியாய் ஒரு அழகி இருக்கிறாள்

அவன்தான் அன்புள்ள எதிரி கொஞ்சம் குறும்புள்ள எதிரி
எனக்கும் பிடிக்கின்ற எதிரி யாய் யாய்
யே எனக்குள் இருக்கின்ற எதிரி…

Movie: Bagavathi
Lyrics: Pa. Vijay
Music: Deva 

Leave a Reply