Chinna Pasanga Naanga cover

Movie: Chinna Pasanga Naanga (1992)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Malaysia Vasudevan and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

ஆண்: ஜோடி நல்ல ஜோடி இது மாப்பிள்ள பொண்ணையும் பாரு

ஆண்
குழு: ஜோடி நல்ல ஜோடி இது மாப்பிள்ள பொண்ணையும் பாரு

ஆண்: பாடி விளையாடி உள்ள சங்கதி எல்லாம் கூறு

ஆண்
குழு: பாடி விளையாடி உள்ள சங்கதி எல்லாம் கூறு

பெண்: நல்ல தவம் இருந்து பெத்து எடுத்த ராணி மகாராணி

பெண்
குழு: நல்ல தவம் இருந்து பெத்து எடுத்த ராணி மகாராணி

பெண்: இந்த குணவதிய கண்டு பிடிச்ச ராசா மகா ராசா…

பெண்
குழு: இந்த குணவதிய கண்டு பிடிச்ச ராசா மகா ராசா…

ஆண்: ஓஹோஹோ ஜோடி நல்ல ஜோடி இது மாப்பிள்ள பொண்ணையும் பாரு

பெண்: பாடி விளையாடி உள்ள சங்கதி எல்லாம் கூறு

ஆண்: ஒன்னா ரெண்டா உள்ளதை எல்லாம் கண்ணால் சொல்லு சேதிதான்

பெண்: பொன்னால் கட்டி பூட்டி இழுத்து பூஜையை போடும் நேரம்தான்

ஆண்: மெத்தையில சிந்தாம இனி கோர்ப்பாளம்மா முத்தாரம்

பெண்: அத்தனையும் சொல்லாம அத அடக்கி வெப்பா வித்தாரம்

ஆண்: ஆயிரத்தில் ஒன்னே ஒன்னு

குழு: அம்சமுள்ள பொஞ்சாதி

பெண்: தேடி இப்போ வந்தாச்சு

குழு: சின்னச் சிட்டு சிங்காரி

ஆண்: அள்ளாமலே கிள்ளாமலே மல்லாடுற கைகாரி

பெண்: ஜோடி நல்ல ஜோடி இது மாப்பிள்ள பொண்ணையும் பாரு பாடி விளையாடி உள்ள சங்கதி எல்லாம் கூறு

ஆண்: நல்ல தவம் இருந்து பெத்து எடுத்த ராணி மகாராணி இந்த குணவதிய கண்டு பிடிச்ச ராசா மகா ராசா…

குழு: ஓஹோஹோ ஜோடி நல்ல ஜோடி இது மாப்பிள்ள பொண்ணையும் பாரு பாடி விளையாடி உள்ள சங்கதி எல்லாம் கூறு

பெண்: அய்யா உள்ளம் ஆடியில் வெள்ளம் அடக்கி வெச்சாம் பாவம்தான்

ஆண்: அம்மா எண்ணம் சந்தனக் கிண்ணம் அடிச்சதம்மா யோகம்தான்

பெண்: ஒத்தையில நின்னாரு இப்ப ரெட்டையாக வந்தாரு

ஆண்: சக்தியுள்ள அண்ணாரு அவர் ஜாதகம் போல வேறாரு

பெண்: ஏழு பட்டி சீமையிலும்

குழு: ஏழை சனம் பாராட்டும்

ஆண்: வாழை என உங்க வம்முசம்

குழு: வாழ்க என சீராட்டும்

பெண்: அன்பானது பண்பானது ஒண்ணானது கொண்டாட்டம்..

ஆண்: ஜோடி நல்ல ஜோடி இது மாப்பிள்ள பொண்ணையும் பாரு பாடி விளையாடி உள்ள சங்கதி எல்லாம் கூறு

பெண்: நல்ல தவம் இருந்து பெத்து எடுத்த ராணி மகாராணி இந்த குணவதிய கண்டு பிடிச்ச ராசா மகா ராசா…

குழு: ஓஹோஹோ ஜோடி நல்ல ஜோடி இது மாப்பிள்ள பொண்ணையும் பாரு பாடி விளையாடி உள்ள சங்கதி எல்லாம் கூறு ஜோடி நல்ல ஜோடி இது மாப்பிள்ள பொண்ணையும் பாரு பாடி விளையாடி உள்ள சங்கதி எல்லாம் கூறு