Lyricist Viveka

ஜிங் சக்கான் ஜிங் சக்கான் பாடல் வரிகள்

அக்காமாரே அண்ணாமாரே அய்யாமாரே ஆத்தாமாரே
ஒரு கணம் நம்ம ஊரே ஜிங் சக்கான் ஜிங் சக்கான்

மாமாமாரே மச்சான்மாரே மச்சினிச்சி நாத்தனாரே
பாக்கணும் என்ன பக்கத்தூரே ஜிங் சக்கான் ஜிங் சக்கான்

யப்பா சீக்கிரமா மேளத்தை அடிங்கப்பா
அடியே தாறுமாறா தாவுற மொசலு என்
நெஞ்சுக்குள்ள நின்னுக்கிட்டு ஊதுற விசிலு

ஜிங் சக்கான் ஜிங் சக்கான் ஜிங் சக்கான் ஜிங்கிடி சக்கான்
ஜிங் சக்கான் ஜிங் சக்கான் ஜிங் சக்கான் ஜிங்கிடி சக்கான்

குமிச்சு கொண்ட போட்ட கூவுற குயிலு
என் தண்டவாளம் கண்டமாக ஓட்டுற ரயிலு

ஜிங் சக்கான் ஜிங் சக்கான் ஜிங் சக்கான் ஜிங்கிடி சக்கான்
ஜிங் சக்கான் ஜிங் சக்கான் ஜிங் சக்கான் ஜிங்கிடி சக்கான்

குறும்பு பைய புள்ள குறும்பு பைய புள்ள
கிணத்து குள்ள வந்து கப்பல் விடாத
திருட்டு பைய புள்ள திருட்டு பைய புள்ள
தொறந்த வீட்டுக்குள்ள கன்னம் போடாத

உன் கால் பட்ட மண் அள்ளி பாக்கெட்டில்
வச்சிருக்கேன் கண்டுக்காத கம்பி நீட்டாத

மாமா இப்படி கொஞ்சுதே ஏன்மா இப்படி மிஞ்சுற
அய்யயோ ஆம்பள ஐஸ் வண்டி போல
அட ஐஸ் வச்சே ஐஸ் வச்சே கவுத்துடுவான் கேர்ள்ல

ஜிங் சக்கான் ஜிங் சக்கான் ஜிங் சக்கான் ஜிங்கிடி சக்கான்
வலது கண்ணிருக்கும் பெண்ணொருத்தி மேல
அட இடது கண்ணு மேயுமப்பா இன்னொருத்தி மேல
ஜிங் சக்கான் ஜிங் சக்கான் ஜிங் சக்கான் ஜிங்கிடி சக்கான்

புள்ளையார் கோயில் கொழுக்கட்டை போல
நீ கன்னம் ரெண்டு வச்சிருக்க கழுத்துக்கு மேல
ஜிங் சக்கான் ஜிங் சக்கான் ஜிங் சக்கான் ஜிங்கிடி சக்கான்

அட அடுப்பு மேல் வெச்ச பால் சட்டி போல
நீ பொங்குறத பாத்து பாத்து பூனையாச்சு மூளை
ஜிங் சக்கான் ஜிங் சக்கான் ஜிங் சக்கான் ஜிங்கிடி சக்கான்

அழகு பைய புள்ள அழகு பைய புள்ள வலைய விரிச்சுட்டு காத்திருக்காத
உன் கால் வெள்ள கை வெள்ள பார்த்ததும் பேச்சே வரல பாப்பா பீபீ பா பா போ
அய்யோ பேச்சு மூச்சு இல்லாம கெடக்கான் எதனா பாா்த்து செய்யேன்

வாயில்லா பூச்சின்னு பாவம் பாத்தா போச்சு
இவன் முத்த கத்தி வெச்சு என்ன கீச்சிடுவான் கீச்சு

ஜிங் சக்கான் ஜிங் சக்கான் ஜிங் சக்கான் ஜிங்கிடி சக்கான்
ஓரக் கண்ணால பாக்குற சாட்சி இது தப்பான பார்வ என் தாவணி சாட்சி

அட சந்தனம் சாராயம் சேந்துட்ட கலவ உன் சாயலில்
பாத்தேன்டி ஏழெட்டு நிலவ
ஜிங் சக்கான் ஜிங் சக்கான் ஜிங் சக்கான் ஜிங்கிடி சக்கான்

இடுப்பில் சுமக்கிற வானவில் வளவ
நான் எங்கேயும் பாக்கலயே இப்படிப்பட்ட அளவ
ஜிங் சக்கான் ஜிங் சக்கான் ஜிங் சக்கான் ஜிங்கிடி சக்கான்

கிறுக்கு பைய புள்ள கிறுக்கு பைய புள்ள
குறுக்கு வழியில சீன போடாத

ஹே கழுவுற மீனுல நழுவுற மீன போல கைய விட்டு துள்ளி ஓடாத
அடி கேனச் சிறுக்கி உன் மனசு என்ன கல்லா

மனசுல வச்சுருக்கேன் அம்புட்டு ஆசை
அட கூச்சம் வந்து தடுக்குது வாய் விட்டு பேச
ஜிங் சக்கான் ஜிங் சக்கான் ஜிங் சக்கான் ஜிங்கிடி சக்கான்

அடியே உசுர பிசையுது நீ சிரிக்கும் ஓச அட உன்ன வச்சு
நெஞ்சுக்குள்ள செய்யுறேன் பூசை
ஜிங் சக்கான் ஜிங் சக்கான் ஜிங் சக்கான் ஜிங்கிடி சக்கான்…

Movie: Veeram
Lyrics: Viveka
Music: Devi Sri Prasad